VOICE of MOORS

VOICE of MOORS Voice of People

04/05/2025
17/04/2025

"ෆොන්සේකා" දේශද්‍රෝහියෙක්..."පිල්ලෙයාන්" දේශප්‍රේමියෙක්...😹🙏

පාස්කු නාඩගමේ පිටිපස්සේ ඉන්නේ කවුද
🤐
ගම්මං පිලයා දැන් ඉන්න දිලිත් එක්ක Dilith Jayaweera

07/04/2025

සමහර තැන්වලදී අපිට වැරදුණා අපි දැන් එවා තෙරුම් අරගෙන අපි ඔක්කොම මේ රට ඉස්සරහට අරගෙන යමු...🥺🙏

பள்ளிவாசல் பேசியது: "விருந்தினர்கள் சென்றுவிட்டார்கள், வழக்கமான என் குடும்பமே இங்கே நிலைத்துள்ளது..."
01/04/2025

பள்ளிவாசல் பேசியது: "விருந்தினர்கள் சென்றுவிட்டார்கள், வழக்கமான என் குடும்பமே இங்கே நிலைத்துள்ளது..."

May this Eid bring lots of love, happiness, and peace.  Eid Mubarak!
30/03/2025

May this Eid bring lots of love, happiness, and peace. Eid Mubarak!

As of today, Sunday, March 30, 2025, several countries have announced that they will observe Eid al-Fitr on Monday, Marc...
30/03/2025

As of today, Sunday, March 30, 2025, several countries have announced that they will observe Eid al-Fitr on Monday, March 31, 2025. This variation in celebration dates is due to the Islamic practice of determining the start of Eid based on the sighting of the crescent moon, which can differ by location.

Countries celebrating Eid on Monday, March 31, 2025, include:

Jordan: Authorities have declared that Sunday marks the final day of Ramadan, with Eid al-Fitr commencing on Monday.

Iraq: The government has announced that Eid al-Fitr will be observed on Monday.

Oman: The Sultanate has stated that the crescent moon was not sighted, making Monday the first day of Eid.

India: Eid is expected to be celebrated on Monday, March 31, subject to moon sighting on Sunday evening.

Pakistan: Similar to India, Pakistan anticipates celebrating Eid on Monday, pending the crescent moon sighting.

Bangladesh: The Islamic Foundation has officially announced Monday as the first day of Eid.

Indonesia: Authorities have declared Monday as the commencement of Eid celebrations.

Malaysia: The government has confirmed that Eid will begin on Monday, based on astronomical calculations and moon sightings.

Australia: The Australian Fatwa Council has announced that Monday will be the first day of Eid al-Fitr.

It's important to note that within the Arab world, countries such as Saudi Arabia, the United Arab Emirates, Qatar, Bahrain, and Kuwait are celebrating Eid today, Sunday, March 30, 2025, following their respective moon sightings.

The determination of Eid's date can vary between countries due to differences in moon sighting, leading to celebrations on different days.

29/03/2025

About Moon sighting

28/03/2025

සාක්ෂි තියෙනවද?

1.30 மணி நேர உரை.ஒரு குறிப்புகளும் இல்லை. தனியொரு தலைவனாய் ஒட்டுமொத்த இலங்கையருக்கும் வகுப்பெடுக்கிறான்.சிந்தனையை மெருகூ...
23/03/2025

1.30 மணி நேர உரை.
ஒரு குறிப்புகளும் இல்லை.
தனியொரு தலைவனாய் ஒட்டுமொத்த இலங்கையருக்கும் வகுப்பெடுக்கிறான்.
சிந்தனையை மெருகூட்டுகிறான்.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கான அடிப்படை பொருளாதாரக்கட்டமைப்பை எவ்வாறு நுணுக்கமாக கையாளுகிறார்கள் என்பதை பாடமாகவே சொல்லித்தருகிறான்.

வரலாற்றில் என்றுமில்லாத அளவு அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது,பங்குச்சந்தை உயர்நிலையை அடைந்துள்ளது, முதலீட்டாளர்கள் தாமாக முன்வருகிறார்கள்.வெளிநாட்டுடடனான தொடர்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தெளிவுபடுத்துகிறான்.

MP ஓய்வூதியம் வேண்டாம் என்கிறான்.
அமைச்சர்மாருக்கு MPக்கான சம்பளம் போதுமென்கிறான்.
அமைச்சர்களுக்கான ஆடம்பர விடுதிகள் வேண்டாம் என்கிறான்.
ஜனாதிபதி வரப்பிரசாதங்களை குறைப்போம் என்கிறான்.
MP மாருக்கான கார்,பார் பேர்மிட்,ஓய்வூதியம் இல்லையென்கிறான். அரசியல்வாதிகளை முதன்மையான முன்னோடிகளாக்க முனைப்பு காட்டுகிறான்.

அஸ்வெசும,உரமானியம்,பாடசாலை பிள்ளைகளுக்கான கொடுப்பனவு, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, மஹாபொல அதிகரிப்பு என்று சாமான்ய மக்களை கவனிக்க கவனம் செலுத்துகிறான்.

ஏனைய அரசாங்கத்தால் செய்ய முடியாத நீதித்துறை,பாதுகாப்புத்துறை சார்ந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளை கோர்வை செய்கிறான்.

கலாச்சார உரிமைகளை மதிப்பதற்கேதுவான சட்டங்களை இயற்றுவேன் என்கிறான்.

முடிந்தால் ஊழல் மோசடியோடு தொடர்புபட்ட ஒரு அரசாங்க பாராளுமன்ற உறுப்பினரை விரல்நீட்டுமாறு சவால் விடுகின்றான்.

இறுதியாக எதிர்கட்சியிடம்,

நீங்கள் வேண்டிய விடயத்தில் அரசியல் செய்யுங்கள். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் விதமாக போலியான கருத்துக்களை மக்கள் மயப்படுத்தாதீர்கள். வரலாற்று ரீதியாக இந்த நாட்டை மறுமலர்ச்சிக்கு கொண்டு செல்லப்போகும் பயணத்தில் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயற்பட்டு உதவுங்கள். இல்லையேல் வரலாறு உங்களது அரசியல் குறித்து மோசமான எதிர்கட்சி என்றுதான் பேசும். இதன்பிறகு எம்மைவிட சிறந்தவர்களாளலேயே இந்த இடம் நிரப்பப்படுமே தவிர உங்களைப்போன்றவர்களைக்கொண்டு ஒருபோதும் நிரப்பப்படாது என்கிறான்.
இந்த நாட்டை கட்டியெழுப்பியே தீருவோம் என்று உறுதிபூண்டு நிறைவு செய்கிறான்.

நீங்கள் உதடுகளால் ஆயிரம் பொய்களை சொல்லலாம். ஆனால் உங்கள் உள்ளங்களிடம் கேட்டுப்பாருங்கள் அங்கே இந்த சாமன்ய மக்களின் ஜனாதிபதியான அநுரவைப்பற்றி.....

23/03/2025

🤐🤔

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when VOICE of MOORS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share