15/07/2026
ஆறு கட்சிகளின் கூட்டு வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்கும். எனவே தமிழரசு கட்சியினுடைய இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள Link ஐ Click செய்யுங்கள்...
Website - https://quicktamilnews.com/2026/07/15/9942/
Facebook - https: //quicktamilnews.com
X - https://x.com/quick80668
Whatsapp - https://whatsapp.com/channel/0029VbBzXC8LCoX33DyHz342