iconix AI LANKA

iconix AI LANKA Iconix AI Lanka
� AI | Innovation | Digital Growth

மகன் உயிர் பிரிந்த 6 மாதத்தில் பிரிந்த தாய் - 69 வருட இசை பயணம் முடிவுக்கு வந்தது...
11/07/2026

மகன் உயிர் பிரிந்த 6 மாதத்தில் பிரிந்த தாய் - 69 வருட இசை பயணம் முடிவுக்கு வந்தது...

இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்புஇலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டை...
08/06/2026

இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரையான தொகையினால் அதிகரிப்பதற்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன.

அதற்கமைய, தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையில் கடன் அட்டைகளை பயன்படுத்தும் 22 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படவுள்ளனர்.

அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்காக பலரும் இந்த அட்டைகளை பயன்படுத்தி வரும் நிலையில், ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த அதிகரிப்பு அவர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும் என நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமீபத்தில் தனது கொள்கை வட்டி வீதத்தை ஒரு சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

இதன் நேரடித் தாக்கம் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, இதுவரையில் கடன் அட்டைகளுக்கு நிலவிய 26 சதவீதம் என்ற வருடாந்த வட்டி வீதத்தை, ஜுலை முதலாம் திகதி முதல் 28 சதவீதமாக அதிகரிப்பதற்கு சில வங்கிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளன.

மத்திய வங்கியின் தரவு அறிக்கைகளுக்கமைய, இந்த ஆண்டு மார்ச் மாதமளவில் இலங்கையிலுள்ள கடன் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் நிலுவை 194,105 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

31/05/2026

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படும்.

Auto Diesel விலை ரூ.15 அதிகரித்து 407 ரூபாய்

சூப்பர் டீசல் விலை ரூ.20 அதிகரித்து 478 ரூபாய்

பெட்ரோல் 92 விலை ரூ.24 அதிகரித்து 434 ரூபாய்

Petrol 95 விலை ரூ.25 அதிகரித்து ரூ.495 ரூபாய்

மண்ணெண்ணெய் விலை ரூ.20 அதிகரித்து 285 ரூபாய் உயர்வு

தங்கை வித்தியாவின் கொ*லைக் குற்றவாளி தூக்கிட்டு தற்கொ*லை ….யாழ்ப்பாணம், புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொ*லை ...
25/05/2026

தங்கை வித்தியாவின் கொ*லைக் குற்றவாளி தூக்கிட்டு தற்கொ*லை ….

யாழ்ப்பாணம், புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொ*லை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயகுமார்(46வயது) யாழ். சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொ*லை செய்துகொண்டுள்ளார்.

வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்து வந்திருந்த நிலையில் நேற்று (24) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரின் மரண தண்டனை மேல் நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

09/05/2026
09/05/2026

முதல்வராகிறார் விஜய் !
ஐந்து நாள் காத்திருப்புக்கு முடிவு.

தொல் திருமாவளவனின் விசிக நிபந்தனையற்ற ஆதரவு.

தனது முன்னாள் கட்சியாள் ஆதவ் அர்ஜுனாவிடம் திருமா ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்.

4வது முறையாக ஆளுநரைச் சந்திக்கச் செல்லும் விஜய்.

இப்போ இருக்கிற சஸ்பென்ஸ் இம்முறை ஆளுநர் என்ன சொல்வார் ?
இதுக்கும் ஏதாவது புது twist வச்சிருப்பாரோ ?

08/05/2026

கபில சந்திரசேன சடலமாக மீட்பு !
- பொலிஸ்

இன்னொரு ஊழல்
இன்னொரு ‘மரணம்’ !

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ரஜீவன் எம்.பி..!தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் அண்ணாவுக்கு என் மனமார்ந்த வ...
04/05/2026

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ரஜீவன் எம்.பி..!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் அண்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். - ரஜீவன் எம்.பி (இலங்கை பாராளுமன்றம்)

இவரும் கடந்தவருடம் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் புதுமுகமாக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

புது முகங்கள் மற்றும் கல்வியாளர்களின் வருகையினையே தற்கால அரசியலில் பூரிப்படைகிறது. மேலும் இதற்கு இலங்கை மற்றும் தற்போதைய தமிழ்நாடு என்பன சிறந்த அடித்தளமிட்டுள்ளன.

04/05/2026

விஜய் 50,000 க்கு மேற்பட்ட வாக்குகளால் பெரம்பூரில் வெற்றி.
திருச்சி கிழக்கில் 26000 வாக்குகளால் வெற்றி.

எடப்பாடி பழனிசாமி 98000 வாக்குகளால் எடப்பாடியில் வெற்றி.

ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி.

பல முன்னாள் அமைச்சர்கள் (திமுக, அதிமுக) தோல்வி.

தவெக 108 தொகுதிகளில் முன்னிலை + வெற்றி !

Address

Wellawaththa
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when iconix AI LANKA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share