25/08/2026
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளைத் தண்டிப்போம் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கையை ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கடுமையாக நிராகரித்துள்ளார். ஈரானின் வர்த்தகப் பங்காளிகள் அமெரிக்காவின் இந்தத் தடைகளுக்குப் பயப்பட மாட்டார்கள் என்றும், இது வெறும் வெற்றுப் பேச்சு மட்டுமே என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
TamilWave News