Siragugal FM

Siragugal FM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Siragugal FM, Radio Station, 113 Abeysekara Road Dehiwala-Mount Lavinia, Dehiwala.

20/05/2025

siragugal.lk, siragugalfm.live இலங்கையின் முதல் தர இணையத்தளம். இலங்கையின் தமிழ் பேசும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட எமது இணையத்தளம் இன்று மக்களின் குறை நிறைகளை வெளிக்கொண்டு வருவதில் முதல் தர இணையதளமாக தற்போது வளம் வந்து கொண்டிருக்கின்றது. எமது siragugal.lk , siragugalfm.live முகாமையாளர் ரகுநாதன் ராமேஸ்வரன், அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைய இன்று பல சாதனைகளை படைத்து வெற்றி நடை போட உலா வருகின்றது siragugal.lk , siragugalfm.live எங்களுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்

05/05/2025

🔺சிறகுகள் வானொலியின் இரண்டாவது அகவை தினம் இன்று....!🎉♥️🙏🏻

Siragugal.lk Siragugal FM

Happy Anniversary  . FM
05/05/2025

Happy Anniversary . FM

04/05/2025

Happy Anniversary. . FM.

03/05/2025

நேயர்களுக்கு எமது இதயங்கனிந்த நன்றிகள்!

தடம் பதிக்கின்றோம் இரண்டாவது வருடத்தில்.......

சிறகுகள் வானொலியின் இந்த முயற்சிக்கு நீங்கள் அளித்த பேராதரவு எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்களது ஊக்கமான வார்த்தைகளும், ஆர்வமான பங்களிப்பும் எமது பயணத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவும் எமக்கு விலைமதிப்பற்றது.
விரைவில் வானலைகளில் உங்களை சந்திக்கும் அந்த இனிமையான தருணத்தை எண்ணி நாங்கள் காத்திருக்கிறோம். அதுவரை எங்களது இந்த முயற்சிக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். உங்கள் அனைவரின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் மீண்டும் ஒருமுறை எமது மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
சிறகுகள் வானொலி குடுபம்.. #. SIRAGUGAL. FM.. Thank you so much All Friends

19/03/2025
19/03/2025

🔺East West city campus Foundational awarding ceremony -2025...!
இம் மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பலாங்கொடை chamaya hotel வளாகத்தில் இடம்பெற உள்ளது.

ஊடக அனுசரணை
சிறகுகள்.lk & சிறகுகள் FM

Siragugal.lk Siragugal FM

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பானது சமூகத்தில் உன்னதமான சமூக சேவையை படைப்பதற்கு எழுந்தருளி தனது  ஆறாவது அகவை    மார்ச்...
14/03/2025

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பானது சமூகத்தில் உன்னதமான சமூக சேவையை படைப்பதற்கு எழுந்தருளி தனது ஆறாவது அகவை மார்ச் மாதம் 17ம் தினத்தை முன்னிட்டு வருகின்ற 23ம் திகதி கேகாலை மாவட்ட மண்ணில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளுக்கு இந்நிகழ்வை கலந்து சிறப்பிப்பதற்கு உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் நிர்வாக குழு அங்கத்தினர்கள் சார்பில் அனைவரும் வருக இந் நிகழ்வை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்... . FM.. SIRAGUGAL media network

14/03/2025

. FM

Address

113 Abeysekara Road Dehiwala-Mount Lavinia
Dehiwala
10350

Alerts

Be the first to know and let us send you an email when Siragugal FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category