02/11/2025
Berendina நிறுவனம் பெருந்தோட்ட பகுதிகளில் பல்வேறு சமூக அபிவிருத்தி செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன்கீழ், 01/11/2025 அன்று WeLead Lanka நிறுவனத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில்:
- பெரெண்டினா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர்
திரு A. சிவசந்திரன்
WE LEAD LANKA நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர்
திரு P. திருச்செல்வம்
- பெரெண்டினா நிறுவனம் சார்பாக திருமதி வனிதா மற்றும் திரு நவஜூட்
- WE LEAD LANKA சார்பாக திரு லஷந்த மற்றும் திருமதி லூசியா
மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.