
03/01/2024
*MAKKIYYA ARABIC COLLEGE*
2024 புதிய மாணவர் அனுமதி
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ*
பஸாதும் பித்னாவும் நிறைந்த இந்த காலத்தில் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணாக்கிவிடாதீர்கள் அல்லாஹ்வுடைய புனித மார்க்கத்தை கற்கும் சூழலை அவர்களுக்கு அமைத்துக் கொடுங்கள்
உங்கள் பிள்ளைகளை மார்க்க கல்வியோடு உலகக் கல்வியும் கொடுக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற உலமாக்களாக, புத்திஜீவிகளாக உருவாக்குவதற்கு எமது மத்ரஸா உங்களுக்கு உறுதுணையாக நிச்சயமாக நிக்கும். அல்ஹம்துலில்லாஹ்
நீங்கள் செய்ய வேண்டியது பின்வரும் Google Form மை நிரப்பி எமக்கு அனுப்பி வையுங்கள்
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://forms.gle/FQyb2FuwYEvYvwqE8
அல்லது
0784501491
தொடர்பு கொள்ள
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://wa.me/message/4H5XZQZZLU2JL1
Makkiyya Arabic College ,29,Abdul Wahhab Mawatha,Thalapitiyya,Galle. Phone No : 0912234265,Whatsapp :- 0784501491,Principal :-0772083228