Hatton Tamil News

Hatton Tamil News Hatton Tamil News
Latest News • Weather • Politics • Education
Breaking News & Updates 24/7

இன்று 27/08/2026 💛இனிய பிறந்தநாள் வாழ்துக்கள் பிரபு  🎉உங்கள் பணிகள் அனைத்தும் சிறக்கவும், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும்...
27/08/2026

இன்று 27/08/2026 💛

இனிய பிறந்தநாள் வாழ்துக்கள் பிரபு 🎉

உங்கள் பணிகள் அனைத்தும் சிறக்கவும்,
நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும்
Hatton Tamil News Team சார்பாக வாழ்த்துகிறோம் 🙏

Hatton Tamil News

26/08/2026
26/08/2026

நம்மூர் மலையகம்., நலங்கன எல்ல
இடம்: கேகாலை மாவட்டம், புலத்கொஹபிட்டியா

இயற்கை அழகை காண வாருங்கள் 🌊

#நலங்கனஎல்லா #கேகாலை #சுற்றுலா #நீர்வீழ்சி

ஆட்டோ ஓட்டுநருக்கு 40 வயது கட்டாயமா? 🤔படிச்சு முடிச்ச உடனே ஆட்டோ ஓட்ட போயிடுறாங்கனு அரசு சொல்லுது.ஆனா இந்த முடிவு சாத்தி...
24/08/2026

ஆட்டோ ஓட்டுநருக்கு 40 வயது கட்டாயமா? 🤔

படிச்சு முடிச்ச உடனே ஆட்டோ ஓட்ட போயிடுறாங்கனு அரசு சொல்லுது.

ஆனா இந்த முடிவு சாத்தியமா?

உங்கள் கருத்து என்ன? Comment பண்ணுங்க 👇
ஆதரிக்கிறீர்களா? எதிர்கிறீர்களா?

ஆட்டோ சாரதிகள் சொல்லுங்க 💬

#ஆட்டோ_ஓட்டுநர் ு #ஹட்டன் #இலங்கை_செய்தி #உங்கள்_கருத்து

23/08/2026

இதுதான் நம்ம மலையகம் ❤️
மேகம் தழுவும் மலை
அழகு நிறைந்த View Point

இந்த இடம் எது னு கண்டுபிடிங்க பார்க்கலாம்!
தெரிஞ்சா சொல்லுங்க 👇

#மலையக_அழகு

23/08/2026
23/08/2026

நம்ம ஹட்டன் டிக்கோயா தரவளை மேற்பிரிவு 🌿

சேமன் கீரை எவ்ளோ அழகா வளர்ந்திருக்கு பாருங்க!

இது அழகுக்கு வளர்க்குறது இல்ல...
இது இரத்தம் வளர்க்குற அருமருந்து ❤️

இரும்பு சத்து நிறைந்த
நமக்கு மட்டும் தான் தெரிந்த சொத்து

இதுதான் மலையகம்! இதுதான் நம்ம பெருமை 🙏

இன்னைக்கு சாப்பிட்டீங்களா?
#சேமன்_கீரை #ஹட்டன் #டிக்கோ

[ HTN இரங்கல் அறிவித்தல் ]ஆழ்ந்த இரங்கல் 😔ஹட்டன் - டிக்கோயா தரவளை மேற்பிரிவை சேர்ந்த திரு. சிவலிங்கம் தேவநாயகம் (நாதன்) ...
22/08/2026

[ HTN இரங்கல் அறிவித்தல் ]

ஆழ்ந்த இரங்கல் 😔

ஹட்டன் - டிக்கோயா தரவளை மேற்பிரிவை சேர்ந்த
திரு. சிவலிங்கம் தேவநாயகம் (நாதன்) அவர்கள்
இன்று 22.08.2026 அன்று திடீரென காலமானார்.

அன்னார் ஹட்டன் சைட் வீதி சென்ரல் ஹார்ட்வேரில்
கடமையாற்றியவர்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24.08.2026 திங்கட்கிழமை
காலை 10.00 மணிக்கு டிக்கோயா தரவளை மேற்பிரிவு
தோட்ட மயானத்தில் நடைபெறும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும்,
அவரது குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை
தாங்கும் சக்தியை இறைவன் தரவேண்டும் எனவும்
HTN குடும்பம் சார்பாக பிரார்த்திக்கிறோம். 🙏

Om Shanti

22/08/2026

ATM-ல கிடைத்த ரூ.15,000-ஐ
திருப்பி கொடுத்த மாணவி 👏

CCTV பார்து கண்டுபிடித்த
பொலிஸ் அதிகாரி 👏

இதுதான் நேர்மை + கடமை ❤️

இடம்: அக்கரப்பத்தனை
அதிகாரி: திரு. வீரய்யா சுந்தர்ராஜ்
நேர்காணல் தகவல்: ஸ்டீபன் ஞானப்பிரகாசம்

Share பண்ணி பாராட்டுவோம்! 🙏

#நேர்மை

22/08/2026

ATM-ல கிடைத்த ரூ.15,000-ஐ
திருப்பி கொடுத்த மாணவி 👏

CCTV பார்து கண்டுபிடித்த
பொலிஸ் அதிகாரி 👏

இதுதான் நேர்மை + கடமை ❤️

இடம்: அக்கரப்பத்தனை
அதிகாரி: திரு. வீரய்யா சுந்தர்ராஜ்
நேர்காணல் தகவல்: ஸ்டீபன் ஞானப்பிரகாசம்

Share பண்ணி பாராட்டுவோம்! 🙏

#நேர்மை

Address

HATTON
Hatton
22000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hatton Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share