தமிழ்மதி

தமிழ்மதி Journalist, news presenter

செம்மணி அணையா விளக்கு போராட்டக் களத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர்UN High Commissioner for Human Rights at the "Annaiyaa...
25/06/2025

செம்மணி அணையா விளக்கு போராட்டக் களத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர்

UN High Commissioner for Human Rights at the "Annaiyaa villakku" Protest Site in Chemmani

காடையர்களின் வெறியாட்டம்!என்று கிடைக்கும் இவளுக்கு நீதி #செம்மணி  #கிருஷாந்தி
25/06/2025

காடையர்களின் வெறியாட்டம்!

என்று கிடைக்கும் இவளுக்கு நீதி

#செம்மணி #கிருஷாந்தி

24/06/2025

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருவிழாவின் போது வன்முறைக்குழு அட்டகாசம்!

பொதுமக்களின் இயல்புவாழ்க்கைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் இவ்வாறான வன்முறைக்குழுக்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

22/06/2025

யாழில் பல இடங்களில் காற்றுடன் மழை 🌧️

16/06/2025

இஸ்ரேல் ஈரான் யுத்த எதிரொலி

யாழில் பல இடங்களில் எரிபொருளுக்கு வரிசை

திருகோணமலை - ஈச்சிலம்பற்று இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றின் காணியில் பு**லி++களால் புதைத்து வைக்கப்பட...
15/06/2025

திருகோணமலை - ஈச்சிலம்பற்று இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றின் காணியில் பு**லி++களால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து நேற்று அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

வழமை போல எந்த ஆயுதங்களும் மீட்கப்படாதமையினால் அகழ்வுப்பணி நிறுத்தப்பட்டது.

இஸ்ரேல் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!
14/06/2025

இஸ்ரேல் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!

14/06/2025

சந்நிதியான் ❤️

Pratik Joshi என்பவர் கடந்த ஆறு வருடமாக லண்டனில் வேலை செய்துவருகிறார். அவரின் மனைவி வைத்தியர் Komi Vyas. 2 நாட்களுக்கு மு...
12/06/2025

Pratik Joshi என்பவர் கடந்த ஆறு வருடமாக லண்டனில் வேலை செய்துவருகிறார். அவரின் மனைவி வைத்தியர் Komi Vyas. 2 நாட்களுக்கு முன் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். கணவர் மற்றும் 3 குழந்தைகளோடு லண்டனுக்கு குடிபெயரும் நோக்கத்தில் இன்று விபத்துக்குள்ளான விமானத்தில் புறப்பட்டுள்ளார்கள்.. 5 பேரும் இப்போது உயிருடன் இல்லை...

அவர்கள் இன்று விமானத்திற்குள் எடுத்த இறுதி selfie இது 💔

அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை 🥲

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் தனியார் காணியொன்றில் வைக்கப்பட்ட பெளத்த அடையாளங்கள் இனந்தெரியாதவர்களினால் அகற்றப்பட்டத...
12/06/2025

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் தனியார் காணியொன்றில் வைக்கப்பட்ட பெளத்த அடையாளங்கள்

இனந்தெரியாதவர்களினால் அகற்றப்பட்டது 🔥

12/06/2025

இந்தியாவில் பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியது!

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட Airindia பயணிகள் விமானம் புறப்பட்டு சிலமணி நேரங்களில் கீழே விழுந்தது நொருங்கியுள்ளது.

இச்சம்பவம் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகரில் இடம்பெற்றுள்ளது.

இவ்விமானத்தில் 242 பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கற்கோவளம் இராணுவ முகாமின் அருகே மனித எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது.
12/06/2025

வடமராட்சி கற்கோவளம் இராணுவ முகாமின் அருகே மனித எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது.

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்மதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share