Bakthinatham

Bakthinatham Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bakthinatham, Digital creator, Jaffna.

சுமார் ஐம்பது  ஆண்டுகளுக்குப்  பின் பங்குனி உத்தர நன்நாளில் குடமுழுக்கு காண்கிறார் மாவைக் கந்தன் ❤மாவைப் பெருங் கோயிலில்...
18/03/2025

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் பங்குனி உத்தர நன்நாளில் குடமுழுக்கு காண்கிறார் மாவைக் கந்தன் ❤

மாவைப் பெருங் கோயிலில் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 11.04.2025 வெள்ளிக்கிழமை பங்குனி உத்தரத்தன்று

15/03/2025

🛕 செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்கு அர்ப்பணித்த இந்த இனிமையான பக்திப் பாடலை கேட்டு முருகன் அருளைப் பெறுங்கள்! 💫🙏

📌 கேட்டு மகிழுங்கள், பகிர்ந்து ஆசீர்வாதங்களை பெறுங்கள்!

https://youtube.com/shorts/xcZS_xUdzQQ

🔔 இன்னும் பல பக்திப் பாடல்களுக்கு Bakthinatham YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்!

#பக்திநாதம்

✨காரைநகர் மணற்காட்டு அம்மன் கோவில் வருடாந்த உற்சவம் இன்று பக்திபூர்வத்துடன் ஆரம்பமாகியது. 🙏🔥 #மணற்காட்டுத்தாய்  #காரைநகர...
15/03/2025

✨காரைநகர் மணற்காட்டு அம்மன் கோவில் வருடாந்த உற்சவம் இன்று பக்திபூர்வத்துடன் ஆரம்பமாகியது. 🙏🔥

#மணற்காட்டுத்தாய் #காரைநகர் #உற்சவம் #கொடியேற்றம்

🌟 பணப்பிரச்சனை உள்ளவரா? இந்த பரிகாரங்களை செய்து பாருங்கள்! நிச்சயம் பணவரவு அதிகரிக்கும்! 🌟Facing Financial Issues? Try T...
15/03/2025

🌟 பணப்பிரச்சனை உள்ளவரா? இந்த பரிகாரங்களை செய்து பாருங்கள்! நிச்சயம் பணவரவு அதிகரிக்கும்! 🌟
Facing Financial Issues? Try These Remedies and See Your Wealth Increase! 💰✨

👉 Watch the video now: https://youtu.be/BU5l5I9kTGM

🔮 இந்த 9 அற்புத பரிகாரங்களை செய்து பாருங்கள், உங்கள் வாழ்க்கையில் செல்வம் மற்றும் பணவரவு அதிகரிக்கும்!

💡 பணப்பெட்டியில் மாற்றங்கள், பரிகாரங்கள் மற்றும் சில எளிய வழிமுறைகள் உங்கள் செல்வத்தை பெருக்க உதவும்.

🎯 இந்த வீடியோ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களுக்கும் செல்வம் அடைய உதவுங்கள்!

🔗 #பணப்பிரச்சனை #செல்வம்பெருக்க #பரிகாரங்கள் #பணவரவு

Welcome to Bakthinatham (பக்திநாதம்) – A Journey of Devotion through Divine Music! 🙏🎶பணப்பிரச்சனைகள் உள்ளவரா? இந்த பரிகாரங்களை செய்து பாருங்கள்! நிச்சயம.....

🌺 மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் - தேர்த்திருவிழா 🌺https://youtube.com/shorts/GUGOjN3CEhM🔔 "பக்திநாதம் | Bakthina...
14/03/2025

🌺 மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் - தேர்த்திருவிழா 🌺

https://youtube.com/shorts/GUGOjN3CEhM

🔔 "பக்திநாதம் | Bakthinatham" யூடியூப் சேனலை SUBSCRIBE செய்ய மறக்காதீர்கள்!

#மாத்தளைஅம்மன் #தேர்த்திருவிழா #அம்மன்பக்தி #ஆன்மீகவீடியோக்கள் #பக்தி

Experience the divine grace of Matale Sri Muthumari Amman Kovil during the grand Ther Thiruvizha (Chariot Festival). This devotional short captures the spiri...

30/10/2022

வல்வை வாலாம்பிகா சமேதர வைத்தீஸ்வரன் ஆலயம் - கந்தசஸ்டி சூரசம்காரம் - சக்கரவாகபட்சி

80 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த சக்கரவாகபட்சி கடந்த 9 ஆண்டுகளுக்கு பின் அடைமழையிணுள்ளும் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டது
- சிவ தொண்டர்கள்

ஈழத்தின் யாழ்ப்பாண ஆரியச்சக்கரவத்திகள் வம்சத்தின் இராச்சியததின் தலநகராக கி.பி 12-17-நூற்றாண்டுகளில் விளங்கிய நல்லூர்  மு...
15/10/2022

ஈழத்தின் யாழ்ப்பாண ஆரியச்
சக்கரவத்திகள் வம்சத்தின்
இராச்சியததின் தலநகராக
கி.பி 12-17-நூற்றாண்டுகளில்
விளங்கிய நல்லூர் முருகன்
ஆலயத்தின் தேர்த்திருவிழா....
காலம்:கி.பி 1938

30/09/2022

ஏழை அழுத கண்ணீர்
😭😭😭😭😭😭
நேற்று பிரபல ஆழ்வார் கோவிலருகில் ஓர் நாவல் மர நிழலில் ஒரு வயதான அம்மாவின் கச்சான் தட்டி( கடை)
நான்🔺 :
எணேய் நல்லா வறுபட்ட கச்சான் 100/= க்கு தாணை…
அம்மா 💐:
இந்த பாக்குக்க இப்ப வறுத்து இருக்கு சாப்பிட்டுப்பாரெணை.
நான்: 🔺
2 கச்சான் எடுத்து பாத்திட்டு ….ம் இதில தாணை
அம்மா: 💐
சரியப்பு….
(அம்மா கச்சான் அளந்து கொண்டிருந்தா)
நான்: 🔺
அம்மா எவடம்…
அம்மா: 💐
கோப்பாய் …..
நான் : 🔺
சந்நதி கோயில்ல கடை போட்டதோ…
அம்மா: 💐
காசில்லை ….அது தான் போடேல்லை…
இங்கை கடை போட தோட்டை அடைவு வச்சு 25 கிலோ கச்சான் 5 கிலோ கடலை சோழம் விறகு வாங்கி வந்தனான்
நான்: 🔺
அப்ப ஏனெணை கோயிலுக்கு கிட்ட போடாமல் எட்டமா மெயின்றோட்டிலை போட்டனியள்…
அம்மா: 💐
முதல்ல கிட்ட தான் போட்டானான் இடக்காரர்(பக்கத்த இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு தான் காசாம்) ஒரு அடிக்கு (சதுர அடிக்கு) ஆறாயிரம் தரட்டாம் . இந்த மேசைக்கு இருபத்தி நாலாயிரம் தரட்டாம். அவ்வளவு காசு இல்லை எண்டு சொல்ல என்ரை மேசையை றோட்டுகரைல இழுத்துப் போட்டிட்டார்.இரவிரவா கடை ஓரமா நித்திரை கொண்டனான் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது)
விடிய நான் அழுதுகொண்டிருக்க ஒரு பொலிசுக்காரர் தான் சொன்னவர் “அம்மா எட்டமா நாவல் மரத்துக்கு கீழ வச்சு வில்லுங்கோ” எண்டு அது தான் இங்க விக்கிறன்
ஒருவேளை சாப்பாட்டுக்கு தான் எல்லாம்.

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Bakthinatham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share