Heerthu view

Heerthu view news & information &Entertainment

Nallur??
12/12/2025

Nallur??

The Sri Dalada Maligawa Temple has contributed Rs. 50 million in financial aid to the ‘Rebuilding Sri Lanka’ Fund to help uplift the lives affected by the floods and to rebuild the houses destroyed by the recent devastating floods.

05/12/2025

21/11/2025

Rainy season

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மாகாணங்களின் பங்களிப்பு -2025
23/10/2025

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மாகாணங்களின் பங்களிப்பு -2025

   #2025     அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
20/10/2025

#2025
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

          ☀உலக உணவு தினம்" உணவு ஒரு அடிப்படை மனித உரிமையாகும். . 1945 ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபை உணவை ஒரு சலுகையாக...
16/10/2025


☀உலக உணவு தினம்"
உணவு ஒரு அடிப்படை மனித உரிமையாகும். . 1945 ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபை உணவை ஒரு சலுகையாக அல்ல, மாறாக ஒரு உரிமையாக அங்கீகரித்தது, அதனால்
தான் 1979 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் உலக உணவு தினத்தை உருவாக்கினர்.

☀2025 ஆம் ஆண்டுக்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் யாதெனில் "சிறந்த உணவு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக கைகோர்த்து" (Hand - in -hand for better foods and a better future ) என்பதாகும். இந்தக் கருப்பொருளின் நோக்கம் அனைவரும் ஆரோக்கியமான உணவை பெறுவதை உறுதி செய்யும் வகையிலும்,விவசாய உணவு முறைகளை பின்பற்றுவதிலும், ஆரோக்கியமான உணவு கிடைப்பது உறுதி செய்வதற்காக உலகளாவிய ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது.

☀உலகளவிய ரீதியில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 820 மில்லியனை தாண்டியுள்ளதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

☀உலக சனத்தொகையில் ஒன்பது பேரில் ஒருவர் பசியால் வாடுவதாக கூறப்படுகின்றது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கைக்கமைய, உலகில் 02 பில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்றி வாழ்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

☀உலகளாவிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதைத் தடுக்க நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது
☀15 வயதுக்குட்பட்ட சிறார்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உலகில் 5 வயதுக்குட்பட்ட 149 மில்லியன் சிறார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

☀இலங்கையில் பெருந்தோட்ட மற்றும் நகர்ப்புற சமூகங்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் போஷாக்கு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மோனிக்கா விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

☀இதேவேளை, இலங்கையின் மரக்கறிகளில் 20 முதல் 30 வீதம் வரையிலும் பழங்களில் 20 வீதம் வரையிலும் வீணாவதாக விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது

          அக்டோபர் 15 ஆம் தேதி உலக மாணவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்...
15/10/2025


அக்டோபர் 15 ஆம் தேதி உலக மாணவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 15 ஆம் தேதி உலக மாணவர் தினம் கொண்டாடப்படுகிறது.

October 15 is celebrated as World Students' Day. World Students' Day is celebrated on October 15, to mark the birth anniversary of the former President of India, the late Dr. A.P.J. Abdul Kalam.

        2025 ஆம் ஆண்டுக்கான  பொருளாதார நோபல்  பரிசு ஜோயல் மோக்யர் (Joel Mokyr), பிலிப் ஆகியான் (Philippe Aghion) மற்றும்...
14/10/2025


2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ஜோயல் மோக்யர் (Joel Mokyr), பிலிப் ஆகியான் (Philippe Aghion) மற்றும் பீட்டர் ஹோவிட் ( Peter Howitt ) ஆகிய மூவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12/10/2025


🔴வடகொரியாவின் ஆளும் கட்சியான கொரிய தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட மாபெரும் ராணுவ அணிவகுப்பில், சக்திவாய்ந்த புதிய அணுசக்தி ஏவுகணை முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது
🔴80வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், தலைநகர் பியோங் கியாங்கில் உள்ள கிம் இல் சங் சதுக்கத்தில் மாபெரும் ராணுவ அணிவகுப்பு நேற்று நடத்தப்பட்டது.
🔴இதில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். சீன பிரதமர் லீ கியாங், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவரான டிமிட்ரி மெத்வதேவ், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் டோ லாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
🔴இதுவரை சோதனை செய்யப்படாத 'ஹவாசாங் - 20' என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது.

          ☀உலகின் 50 மதிப்புமிக்க  முன்னணி நிறுவனங்களில்  முதல் 50 இடங்களில் 34 அமெரிக்க நிறுவனங்கள் உள்ளன.☀என்விடியா (N...
11/10/2025


☀உலகின் 50 மதிப்புமிக்க முன்னணி நிறுவனங்களில் முதல் 50 இடங்களில் 34 அமெரிக்க நிறுவனங்கள் உள்ளன.

☀என்விடியா (Nvidia) நிறுவனத்தின் சந்தை மூலதனம் 4 டிரில்லியன் டாலர்களைத் தாண்டி உலகின் 50 மதிப்புமிக்க நிறுவனங்களில் முன்னிலை வகிக்கிறது.

☀அமெரிக்காவிற்கு வெளியே சவுதி அரம்கோ (saudi aramco)மிகப்பெரிய நிறுவனமாகும், இதன் சந்தை மூலதனம் $1.6 டிரில்லியன் ஆகும்.

10/10/2025


தேசம் விற்று சோறு வேண்டாம்!
தரமான பேச்சுடா தம்பி🔥🔥

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Heerthu view posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share