Tamil Creators

Tamil Creators கலைஞர்களின் மேச்சல் வெளி

நிலையாமை எனும் காணொளிப்பாடலை எமது சிலோன் picture வலைத்தளத்தினூடாக வெளியிட்டுவதில் மகிழ்வடைகிறோம்.ராத்தம் பூசி சாமி வளருத...
11/11/2024

நிலையாமை எனும் காணொளிப்பாடலை எமது சிலோன் picture வலைத்தளத்தினூடாக வெளியிட்டுவதில் மகிழ்வடைகிறோம்.

ராத்தம் பூசி சாமி வளருதே...
அர்த்தம் இன்றி பூமி சுழலுதே..

Music - k.prathapan
Lyrics - Aje ajanthan
Singer - sri sulakshan
Direction & Dop & Editing - Loki
Cast - Brijesh krishna
Di - TV studio
Content Created By - signwoods
Mix & Mastering - prathapan
Music studio - NTk studio
Co-director - Rajnivel
Sponsor - sittampalam kanapathippillai

எமது படைப்பாற்றலை பெருந்திரை நோக்கி நகர்த்தும் முயற்சியில் எம்முடன் இணைந்து மக்களிடம் திரைப்படத்தினை, ஆரம்பம் முதல் இறுத...
28/10/2024

எமது படைப்பாற்றலை பெருந்திரை நோக்கி நகர்த்தும் முயற்சியில் எம்முடன் இணைந்து மக்களிடம் திரைப்படத்தினை, ஆரம்பம் முதல் இறுதி வரை வினைத்திறனாகவும் புத்தாக்கமாகவும் வடிவமைப்பு மற்றும் விளம்பரபடுத்தல் துறைகளில் உழைத்துக்கொண்டிருக்கும் கலைஞரை உங்கள் முன்னிலைப்படுத்துவதில் மட்டற்ற மகிழ்வடைகிறோம்.

SAZI BALASINGAM
PUBLICITY DESIGNER
TRIPLE O NINE

மிதுனா, தர்சன் தருமராஜ், ஜெராட், சஞ்சய், கெவின், மிருணன்,வசந்தசீலன், கபில் ஷாம், விஷ்ணு, நீயுட்டன் மற்றும் பலர் நடிப்பில்
K.S.வினோத்தின் இயக்கத்தில்,
Tamil creators
"படைப்பாளிகள் உலகம்"
ஐங்கரன் கதிர்காமநாதன்
பெருமையுடன் பறைசாற்றும்
"ஆழிக்கிளிஞ்சில்" திரைப்படத்தின் கிளர்வோட்டம் உங்கள் பார்வைக்கு.
https://youtu.be/Czpsm8Kxr8E

எமது படைப்பாற்றலை பெருந்திரை நோக்கி நகர்த்தும் முயற்சியில் எம்முடன் இணைந்து இசை மற்றும் சிறப்பு சப்தங்களை ஒருங்கினைத்து ...
25/10/2024

எமது படைப்பாற்றலை பெருந்திரை நோக்கி நகர்த்தும் முயற்சியில் எம்முடன் இணைந்து இசை மற்றும் சிறப்பு சப்தங்களை ஒருங்கினைத்து செவிகளுக்கு இனிமையாக்கி திரை அனுபவத்தை தரும் கலைஞரை உங்கள் முன்னிலைப்படுத்துவதில் மட்டற்ற மகிழ்வடைகிறோம்.

PATHMAYAN SIVANANTHAN
5.1 FINAL MIX
10 STUDIO

மிதுனா, தர்சன் தருமராஜ், ஜெராட், சஞ்சய், கெவின், மிருணன்,வசந்தசீலன், கபில் ஷாம், விஷ்ணு, நீயுட்டன் மற்றும் பலர் நடிப்பில்
K.S.வினோத்தின் இயக்கத்தில்,
Tamil creators
"படைப்பாளிகள் உல கம்"
ஐங்கரன் கதிர்காமநாதன்
பெருமையுடன் பறைசாற்றும்
"ஆழிக்கிளிஞ்சில்" திரைப்படத்தின் கிளர்வோட்டம் உங்கள் பார்வைக்கு.
https://youtu.be/Czpsm8Kxr8E
Pathmayan Sivananthan K.S. Vinoth Reji Selvarasa Rishi Selvam Piranavan Buvanendran Julius Andrew Darien Daries Alwish Klinton Vithurshan Ganesh Thano Viyan Vasantha Seelan Sivakumar Lingeswaran

கதிரின் இயக்கம், மற்றும் ஒளிப்பதிவு, படத்தொகுப்பில் Oct 26 வெளியாகவுள்ள   பாடலின் அறிவிப்பை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கி...
24/10/2024

கதிரின் இயக்கம், மற்றும் ஒளிப்பதிவு, படத்தொகுப்பில் Oct 26 வெளியாகவுள்ள பாடலின் அறிவிப்பை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறோம்.
https://youtu.be/CtcJnt-eC_w?si=F-0moUdoRlSIsD_L
Share Your Love ❤
Drop Your Comments

DIRECTOR - KATHIR
MUSIC DIRECTOR - ANTAN ROWSHAN
LYRICS - RANKESH
VOCALS - VAHEESAN RASIAYA, SARA JENIFER, A.ROWSHAN
ART DIRECTOR - DARIEN
LIGHTING - ALWISH KIINTON
EDITOR & DOP - KATHIR
ASSISTANT DIRECTOR - KEMAL
PRODUCTION MANAGER - JENISTAN
DESIGNS - RAJEEVAN THAYAPARAN
CASTING - THISHAN ANANTH, BASEER SARA, WATSU, PRASHANTHAN, MATHURSAHNN, JENISTAN
Thishan Ananth Darien Daries Kemal Baseer Sara Alwish Klinton Watsu Hathor Thusi Karan Rajeevan Thayaparan

எமது படைப்பாற்றலை பெருந்திரை நோக்கி நகர்த்தும் முயற்சியில் எம்முடன் இணைந்து காட்சிபடிமங்களை கட்புலனுக்கு தந்த மற்றுமொரு ...
23/10/2024

எமது படைப்பாற்றலை பெருந்திரை நோக்கி நகர்த்தும் முயற்சியில் எம்முடன் இணைந்து காட்சிபடிமங்களை கட்புலனுக்கு தந்த மற்றுமொரு கலைஞரை உங்கள் முன்னிலைப்படுத்துவதில் மட்டற்ற மகிழ்வடைகிறோம்.

NIRO ADKINS
CINEMATOGRAPHER

மிதுனா, தர்சன் தருமராஜ், ஜெராட், சஞ்சய், கெவின், மிருணன்,வசந்தசீலன், கபில் ஷாம், விஷ்ணு, நீயுட்டன் மற்றும் பலர் நடிப்பில்
K.S.வினோத்தின் இயக்கத்தில்,
Tamil creators
"படைப்பாளிகள் உலகம்"
ஐங்கரன் கதிர்காமநாதன்
பெருமையுடன் பறைசாற்றும்
"ஆழிக்கிளிஞ்சில்" திரைப்படத்தின் கிளர்வோட்டம் உங்கள் பார்வைக்கு.
https://youtu.be/Czpsm8Kxr8E

எமது படைப்பாற்றலை பெருந்திரை நோக்கி நகர்த்தும் முயற்சியில் எம்முடன் இணைந்து ஒளிப்பதிவு எனும் கட்புலக்கலையைால் படிமங்களுக...
21/10/2024

எமது படைப்பாற்றலை பெருந்திரை நோக்கி நகர்த்தும் முயற்சியில் எம்முடன் இணைந்து ஒளிப்பதிவு எனும் கட்புலக்கலையைால் படிமங்களுக்கு உருவம் தந்த கலைஞரை உங்கள் முன்னிலைப்படுத்துவதில் மட்டற்ற மகிழ்வடைகிறோம்.

REJI SELVARASA
DIRECTOR of PHOTOGRAPHY and EDITOR

மிதுனா, தர்சன் தருமராஜ், ஜெராட், சஞ்சய், கெவின், மிருணன்,வசந்தசீலன், கபில் ஷாம், விஷ்ணு, நீயுட்டன் மற்றும் பலர் நடிப்பில்
K.S.வினோத்தின் இயக்கத்தில்,
Tamil creators
"படைப்பாளிகள் உலகம்"
ஐங்கரன் கதிர்காமநாதன்
பெருமையுடன் பறைசாற்றும்
"ஆழிக்கிளிஞ்சில்" திரைப்படத்தின் கிளர்வோட்டம் உங்கள் பார்வைக்கு.
https://youtu.be/Czpsm8Kxr8E

கதிரின் இயக்கம், மற்றும் ஒளிப்பதிவு, படத்தொகுப்பில் Oct 26 வெளியாகவுள்ள   பாடலின் முன்னோட்டத்தை உங்களுடன் பகிர்வதில் மகி...
20/10/2024

கதிரின் இயக்கம், மற்றும் ஒளிப்பதிவு, படத்தொகுப்பில் Oct 26 வெளியாகவுள்ள பாடலின் முன்னோட்டத்தை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறோம்.
https://youtu.be/CtcJnt-eC_w?si=F-0moUdoRlSIsD_L
Share Your Love ❤
Drop Your Comments

DIRECTOR - KATHIR
MUSIC DIRECTOR - ANTAN ROWSHAN
LYRICS - RANKESH
VOCALS - VAHEESAN RASIAYA, SARA JENIFER, A.ROWSHAN
ART DIRECTOR - DARIEN
LIGHTING - ALWISH KIINTON
EDITOR & DOP - KATHIR
ASSISTANT DIRECTOR - KEMAL
PRODUCTION MANAGER - JENISTAN
DESIGNS - RAJEEVAN THAYAPARAN
CASTING - THISHAN ANANTH, BASEER SARA, WATSU, PRASHANTHAN, MATHURSAHNN, JENISTAN
Thishan Ananth Darien Daries Kemal Baseer Sara Alwish Klinton Watsu Hathor Thusi Karan Rajeevan Thayaparan

கதிரின் இயக்கம், மற்றும் ஒளிப்பதிவு, படத்தொகுப்பில் Oct 26 வெளியாகவுள்ள   பாடலின் முன்னோட்டத்தை உங்களுடன் பகிர்வதில் மகி...
20/10/2024

கதிரின் இயக்கம், மற்றும் ஒளிப்பதிவு, படத்தொகுப்பில் Oct 26 வெளியாகவுள்ள பாடலின் முன்னோட்டத்தை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறோம்.
https://youtu.be/CtcJnt-eC_w?si=F-0moUdoRlSIsD_L
Share Your Love ❤
Drop Your Comments

DIRECTOR - KATHIR
MUSIC DIRECTOR - ANTAN ROWSHAN
LYRICS - RANKESH
VOCALS - VAHEESAN RASIAYA, SARA JENIFER, A.ROWSHAN
ART DIRECTOR - DARIEN
LIGHTING - ALWISH KIINTON
EDITOR & DOP - KATHIR
ASSISTANT DIRECTOR - KEMAL
PRODUCTION MANAGER - JENISTAN
DESIGNS - RAJEEVAN THAYAPARAN
CASTING - THISHAN ANANTH, BASEER SARA, WATSU, PRASHANTHAN, MATHURSAHNN, JENISTAN
Thishan Ananth Darien Daries Kemal Baseer Sara Alwish Klinton Watsu Hathor Thusi Karan Rajeevan Thayaparan

Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UC8fTp3LRm3CejEdCPosLoPA/joinWe are thrilled to announce the release of the trailer ...

எமது படைப்பாற்றலை பெருந்திரை நோக்கி நகர்த்தும் முயற்சியில் எம்முடன் இணைந்து இசை எனும் அற்புதக்கலையைால் உணர்வூட்டிவரும் க...
18/10/2024

எமது படைப்பாற்றலை பெருந்திரை நோக்கி நகர்த்தும் முயற்சியில் எம்முடன் இணைந்து இசை எனும் அற்புதக்கலையைால் உணர்வூட்டிவரும் கலைஞரை உங்கள் முன்னிலைப்படுத்துவதில் மட்டற்ற மகிழ்வடைகிறோம்.

PIRANAVAN BUVANENDRAN
MUSIC COMPOSER
SOUND DESIGN & FOLEY ART

மிதுனா, தர்சன் தருமராஜ், ஜெராட், சஞ்சய், கெவின், மிருணன்,வசந்தசீலன், கபில் ஷாம், விஷ்ணு, நீயுட்டன் மற்றும் பலர் நடிப்பில்
K.S.வினோத்தின் இயக்கத்தில்,
Tamil creators
"படைப்பாளிகள் உலகம்"
ஐங்கரன் கதிர்காமநாதன்
பெருமையுடன் பறைசாற்றும்
"ஆழிக்கிளிஞ்சில்"
திரைப்படத்தின் கிளர்வோட்டம் உங்கள் பார்வைக்கு.
https://youtu.be/Czpsm8Kxr8E

எம் பெரும் கனவொன்றை பெருந்திரை நோக்கி நகர்த்தும் முயற்சியில் சிறு காட்சித் துணுக்கைகளை உங்களோடு பகிர்கிறோம்.மிதுனா, தர்ச...
17/10/2024

எம் பெரும் கனவொன்றை பெருந்திரை நோக்கி நகர்த்தும் முயற்சியில் சிறு காட்சித் துணுக்கைகளை உங்களோடு பகிர்கிறோம்.

மிதுனா, தர்சன் தருமராஜ், ஜெராட், சஞ்சய், கெவின், மிருணன்,வசந்தசீலன், கபில் ஷாம், விஷ்ணு மற்றும் பலர் நடிப்பில்
K.S.வினோத்தின் இயக்கத்தில்,
Tamil creators
"படைப்பாளிகள் உலகம்"
ஐங்கரன் கதிர்காமநாதன்
பெருமையுடன் பறைசாற்றும்
"ஆழிக்கிளிஞ்சில்" திரைப்படத்தின் கிளர்வோட்டத்தினை உங்கள் பார்வைக்கு.

https://youtu.be/Czpsm8Kxr8E

Writer & Director - K.S.Vinoth
Cinematographer - Niro Adkins ,
DOP & Edit - Reji Selvarasa
Music - Piranavan Buvanendran
Sound Design - A1 Music Studio
DI Color - Rishee Selvam
Vfx - SR Thusikaran
Dialogue - Sanjai
Associate director - Thanoviyan & Sivakumar Lingeswarn
Assistant director - Vasanthaseelan, GJ Jude Jenistan & Imayavan
Art Direction - SKV Vinshan
Associate Art - Dariyan
Make up - Andrew Julius
Associate Make up - Dariyan
Costume - Mithuna
Stunts - Alwish Kilnton
Publicity Designs - Tripple O Nine
Production Manager - Newton.
Creative producer - SR Thusikaran
Producer - Ainharan Kathirgamanathan
Production house - Tamil Creators.

#ஆழிக்கிளிஞ்சில்
#படைப்பாளிகள்_உலகம்

#கிளர்வோட்டம்

Join this channel to get access to perks:https://www.youtube.com/channel/UC8fTp3LRm3CejEdCPosLoPA/joinMithuna, Sanjai, Darsan Dharamaraj, Jerad noel, Writer ...

K.S.வினோத்தின் இயக்கத்தில்,Tamil creators "படைப்பாளிகள் உலகம்"ஐங்கரன் கதிர்காமநாதன் பெருமையுடன் பறைசாற்றும்"ஆழிக்கிளிஞ்ச...
15/10/2024

K.S.வினோத்தின் இயக்கத்தில்,
Tamil creators
"படைப்பாளிகள் உலகம்"
ஐங்கரன் கதிர்காமநாதன்
பெருமையுடன் பறைசாற்றும்
"ஆழிக்கிளிஞ்சில்"

நாளை காலை 9.00 மணிக்கு,
சமூக செயற்பாட்டாளர் மற்றும் ஆவண படங்கள் மூலம் பல திறமைசாலிகளை சமூகத்திக்கு அடையாளம் காட்டிய SAHO CREATIONS நிறுவனத்தின் நிறுவுனர் விருஷன் சிவானந்தம் Virushan Sivanantham அவர்கள் எமது "ஆழிக்கிளிஞ்சில்" திரைப்படத்தின் கிளர்வோட்டத்தினை வெளியிட்டு வைக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

#ஆழிக்கிளிஞ்சில்
#படைப்பாளிகள்_உலகம்

#கிளர்வோட்டம்

K.S.வினோத்தின் இயக்கத்தில்,Tamil creators "படைப்பாளிகள் உலகம்"ஐங்கரன் கதிர்காமநாதன் பெருமையுடன் பறைசாற்றும்"ஆழிக்கிளிஞ்ச...
15/10/2024

K.S.வினோத்தின் இயக்கத்தில்,
Tamil creators
"படைப்பாளிகள் உலகம்"
ஐங்கரன் கதிர்காமநாதன்
பெருமையுடன் பறைசாற்றும்
"ஆழிக்கிளிஞ்சில்"

நாளை காலை 9.00 மணிக்கு,
சமையற்கலை நிபுணர் சிவச்சந்திரன் சிவஞாணம் அவர்கள் எமது "ஆழிக்கிளிஞ்சில்" திரைப்படத்தின் கிளர்வோட்டத்தினை வெளியிட்டு வைக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

#ஆழிக்கிளிஞ்சில்
#படைப்பாளிகள்_உலகம்

#கிளர்வோட்டம்

Address

26 Sirampiadi Lane
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+94759219842

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Creators posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Creators:

Share