VITHU DOT

VITHU DOT Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VITHU DOT, Digital creator, jaffna, Jaffna.
(1)

Promotion Available -0774001876 👆💥
👆👆💥💥👆👆💥💥👆👆💥💥💥💥
* My YouTube link - https://youtube.com/
*Tiktok ID &
tiktok.com/
*instagram 👆💥
* எம் தமிழும் எம் கலையும்.

21/05/2026

வன்னியில் 🇨🇭சுவிஸ் குடும்பம் 17 ஏக்கரில் உருவாக்கிய இயற்கை பண்ணை! உள்ளே சற்றிப் பார்க்கலாம் வாங்கோ ?

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று திருக்கேதீச்சரத்திற்கு கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டது.வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் ...
20/05/2026

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று திருக்கேதீச்சரத்திற்கு கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பெருந்திருவிழா நாளைய தினம் மே 21 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்தின் வரலாற்றுச் சம்பிரதாயங்களின்படி, திருவிழாவிற்கான உத்தியோகபூர்வக் கொடிச்சீலை இன்று (மே 20, புதன்கிழமை) காலை யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாரிற்கு முறைப்படி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பண்டைய காலம் தொட்டே திருக்கேதீச்சர ஆலயத்திற்குப் பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் உரிமையைக் கொண்ட செங்குந்த மரபினரால் இம்முறையும் இச்சேவை பக்திப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி கென்னடி வீதியில் அமைந்துள்ள சண்முகநாதன் கபிலன் அவர்களின் இல்லத்திலிருந்து கொடிச்சீலை முறைப்படி புறப்பட்டது. அங்கிருந்து எடுத்து வரப்பட்ட கொடிச்சீலை, திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு, விசேட அபிஷேக பூசை வழிபாடுகள் நடத்தப்பட்டன. பூசை வழிபாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் சகிதமாக கொடிச்சீலை மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தை நோக்கிப் புனிதப் பயணமாக எடுத்துச் செல்லப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மட்டக்களப்பு பொது நூலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்!!இலங்கை ஜ...
20/05/2026

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மட்டக்களப்பு பொது நூலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்!!

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின் போது புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தினையும் ஜனாதிபதி அவர்கள் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், குறித்த நூலகத்தினை பொது மக்கள் பாவனைக்காக திறந்துவைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின்பராமரிப்பின் கீழ் உள்ள குறித்த பொது வாசிகசாலையானது மத்தியரசு மற்றும் மாகாண அரசு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மானிக்கப்பட்ட நவீன வசதிகளை உள்ளடக்கிய மூன்று மாடி வாசிகசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ணசேகர, அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஜ், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மேலும் பல உயரதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்வில் இறுதியில் மாநகர முதல்வரினால் ஜனாதிபதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் பென்னாடை போர்த்து கெளரவிக்கப்பட்டதுடன், ஜனாதிபதியின் கரங்களினால் வாசிகசாலை வளாகத்தில் பயன்தரும் மரக்கன்று ஒன்று நட்டு வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

20/05/2026

🇨🇦கனடாவில் உள்ள பிரபல வர்த்தகரால் யாழில் திறக்கப்பட்ட பிரம்மாண்ட SHOPPING MALL! பெருட்களை மலிவாக அள்ளிச் செல்லும் மக்கள்.

இடம் - கோண்டாவில் சந்தி, இருபாலை வீதி
(ஜயப்பன் கோயில் அருகில்)

தொடர்பு இலக்கம் -+94212223227, +94760522717, +1 (416) 206-7145

🇨🇦கனடாவில் உள்ள பிரபல வர்த்தகரால் யாழில் திறக்கப்பட்ட பிரம்மாண்ட SHOPPING MALL! பெருட்களை மலிவாக அள்ளிச் செல்லும் மக்கள்...
19/05/2026

🇨🇦கனடாவில் உள்ள பிரபல வர்த்தகரால் யாழில் திறக்கப்பட்ட பிரம்மாண்ட SHOPPING MALL! பெருட்களை மலிவாக அள்ளிச் செல்லும் மக்கள்
🛑😲LINK- https://youtu.be/FNxFXevhyAY
👆👆👆👆😱😱😱👆👆👆👆😱😱👆👆👆👆👆

🇨🇦கனடாவில் உள்ள பிரபல வர்த்தகரால் யாழில் திறக்கப்பட்ட பிரம்மாண்ட SHOPPING MALL! பெருட்களை மலிவாக அள...

19/05/2026

😳🧐💔முள்ளிவாய்க்கால் தொடர்பாக வெள்ளைக்காரர்கள் கூறிய கருத்துக்கள்🙏

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழினப் படுகொலை நினைவேந்தலில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் எலைன் பியர்சன் கூறிய கருத்துக்கள்

🙏கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பதிவுகள்.நினைவேந்தலை குழப்ப பல  அச்சுறுத்தல் இடம் பெற்...
18/05/2026

🙏கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பதிவுகள்.

நினைவேந்தலை குழப்ப பல அச்சுறுத்தல் இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

18/05/2026

😳தலைமுறை கடந்து இது இருக்கும்🙏
முள்ளிவாய்க்கால் வரலாறு பேசும்😳🙏

🙏 ஒவ்வொரு வருடமும் வந்து அழுகின்றோம் ஆனால் எமக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை 😪 மௌனித்துப்போன முள்ளிவாய்க்கால் _2026
18/05/2026

🙏 ஒவ்வொரு வருடமும் வந்து அழுகின்றோம் ஆனால் எமக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை 😪 மௌனித்துப்போன முள்ளிவாய்க்கால் _2026

18/05/2026

🙏கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்🙏 MAY -18

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்!  2026 இல் பார்த்திராத காட்சிகள்🛑😲link- https://youtu.be/xUm...
18/05/2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
🛑😲link- https://youtu.be/xUm09EhCU5I
👆👆👆👆😱😱👆👆👆👆😱😱👆🧐🧐👆👆👆

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

Address

Jaffna
Jaffna
4000

Alerts

Be the first to know and let us send you an email when VITHU DOT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VITHU DOT:

Share