TNPF_MPs_Gajendrakumar&Skajendren

TNPF_MPs_Gajendrakumar&Skajendren Two Nation One Country

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் ஆசீர்வாத்த்துடன் 29/10/2024
29/10/2024

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் ஆசீர்வாத்த்துடன்
29/10/2024

19/10/2024
வடக்கு கிழக்கு சார் அனைத்து மட்டங்களிலும், அனைத்து போராட்டங்களிலும்  துடிப்புடன் செயலாற்றிய ஒரேயோரு பாராளுமன்ற உறுப்பினர...
17/10/2024

வடக்கு கிழக்கு சார் அனைத்து மட்டங்களிலும், அனைத்து போராட்டங்களிலும் துடிப்புடன் செயலாற்றிய ஒரேயோரு பாராளுமன்ற உறுப்பினர்…!

தமிழத்தேசிய அரசியலில் செயற்பாட்டுத்தளத்தில் ஆக்கப்பூர்வமான முன்நகர்வுகளை செய்துகாட்டிய எமது அரசியல் இயக்கத்தின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு செல்வராஜா கஜேந்திரன் அவர்களை வெற்றிபெற செய்வது காலத்தின் தேவை.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னமான சைக்கிள் சின்னத்திற்கும் விருப்பிலக்க வரிசையில் இலக்கம் 9 இற்கும் புள்ளடியிட்டு உங்கள் ஆதரவினை வழங்குமாறு அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.

#ஒற்றைத்_தலைமையில்_ஓரணியாவோம்
#தமிழ்த்_தேசிய_மக்கள்_முன்னணி #வன்னி #நாடாளுமன்றதேர்தல் #வேட்பாளர்கள் #தமிழர்கள்உயர்வு #வாக்குரிமை #மக்கள்நலன் #வன்னிமக்கள்குரல்

யுத்த மௌணிப்பின் பின்னர் தமிழத்தேசிய அரசியலை சரியான பாதையில் முன்நகர்த்திச் செல்லும் ஒரேயொரு அரசியல் தலைமை!தீர்க்க தரிசன...
17/10/2024

யுத்த மௌணிப்பின் பின்னர் தமிழத்தேசிய அரசியலை சரியான பாதையில் முன்நகர்த்திச் செல்லும் ஒரேயொரு அரசியல் தலைமை!

தீர்க்க தரிசனமான முடிவுகளின் மூலம் ஈழத்தமிழரின் இருப்பை பாதுகாத்த எம் அரசியல் இயக்கத்தின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்திற்க்கு எதிரிலும் விருப்பிலக்கம் 02ற்கு மேலாகவும் புள்ளடியிட்டு வெற்றிபெறச் செய்யுங்கள்.

மாற்றம் உங்களில் இருந்து ஆரம்பிக்கட்டும்.

தமிழ்த்தேசிய அரசியலின் தலைமை சக்தியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரை தேர்வு செய்யும்படி மக்கள் ஆணையை வேண்டி நிற்கின்றோம்.

#ஒற்றைத்_தலைமையில்_ஓரணியாவோம்

#தமிழ்த்_தேசிய_மக்கள்_முன்னணி #வன்னி #நாடாளுமன்றதேர்தல் #வேட்பாளர்கள் #தமிழர்கள்உயர்வு #வாக்குரிமை #மக்கள்நலன் #வன்னிமக்கள்குரல்

ஒற்றைத்தலைமையில் ஓரணியாவோம்!
16/10/2024

ஒற்றைத்தலைமையில் ஓரணியாவோம்!

தமிழினம் தலைநிமிர எமது லீடர் கஜேந்திரகுமர் தலைமையில்
08/10/2024

தமிழினம் தலைநிமிர எமது லீடர் கஜேந்திரகுமர் தலைமையில்

அண்ணன் திலீபனுடைய ஆசீர்வாத்த்துடன் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அண்ணன் கஜேந்திரகுமார்...
07/10/2024

அண்ணன் திலீபனுடைய ஆசீர்வாத்த்துடன்
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அண்ணன் கஜேந்திரகுமார் தலைமையில் இன்று 12.30 மணியளவில்

உண்மை நேர்மை அற்பணிப்பு ஒற்றைத்தலைவனின் பின்னால் அணிதிரள்வோம்
07/10/2024

உண்மை நேர்மை அற்பணிப்பு
ஒற்றைத்தலைவனின் பின்னால் அணிதிரள்வோம்

Address

Manaltharai Lane, Kandarmadam
Jaffna
JA40000

Opening Hours

09:00 - 17:00

Telephone

+94773024316

Alerts

Be the first to know and let us send you an email when TNPF_MPs_Gajendrakumar&Skajendren posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TNPF_MPs_Gajendrakumar&Skajendren:

Share