SP PUVI

SP PUVI உழைப்பை நம்பு கடவுளை கை விடாதே

 # உழைத்து வாழ வேனும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடதே :::::::::::::::: 🫡💥💯 #வேலை  #கூலித்தொழிலாளி 🧗🏻‍♂️🚶🏻‍♂️💪🏻👆🏻💫 #உழைப்பாளி...
14/08/2026

# உழைத்து வாழ வேனும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடதே :::::::::::::::: 🫡💥💯
#வேலை #கூலித்தொழிலாளி 🧗🏻‍♂️🚶🏻‍♂️💪🏻👆🏻💫
#உழைப்பாளி # SP PUVI

Good morning all friends 🧡   SP PUVI
14/08/2026

Good morning all friends 🧡 SP PUVI

13/08/2026

சிறியதாக ஒரு காமடி
#கடற்கரை_காமெடி #சிரிச்சா_தான்_லைஃப் #காமெடி_ரீல்ஸ் #தமிழ்_காமெடி

விழுந்தாலும் மீண்டும் எழுவேன்…தோற்றாலும் தொடர்ந்து முயல்வேன்…ஒருநாள் என் வெற்றியேஎன் அனைத்து தோல்விகளுக்கும் பதிலளிக்கும...
13/08/2026

விழுந்தாலும் மீண்டும் எழுவேன்…
தோற்றாலும் தொடர்ந்து முயல்வேன்…
ஒருநாள் என் வெற்றியே
என் அனைத்து தோல்விகளுக்கும் பதிலளிக்கும்! ✨💪
#தோல்வி #வெற்றி #முயற்சி #வாழ்க்கை #தன்னம்பிக்கை #விடாமுயற்சி #தோல்விகளை_கடந்து #வெற்றியை_நோக்கி #மனதை_தளரவிடாதே #ஒருநாள்_வெற்றி #என்_பயணம் #வாழ்க்கை_பாடம் SP PUVI fans

12/08/2026

💪🔥 கயிறு இழுத்தல் போட்டி – மாமன் & மருமக்கள்! 🔥💪
சிரிப்பும் உற்சாகமும் நிறைந்த சூப்பர் போட்டி! 😍🎉
யார் வெற்றி பெறப் போகிறார்கள்? 🏆🔥
#கயிறுஇழுத்தல்போட்டி #மாமன்மருமக்கள் #மருமக்கள் #கயிறுஇழுத்தல் #விளையாட்டுபோட்டி #குடும்பவிழா #ஒற்றுமை #தமிழர்_விளையாட்டு

11/08/2026

இலங்கையில் ரூ.3,000 என்பது அவ்வளவு சாதாரணமான பணம் அல்ல! 💰
SP PUVI

இலங்கையில் ரூ.3,000 என்பது அவ்வளவு சாதாரணமான பணம் அல்ல! 💰சிலருக்கு இந்தப் பணத்தின் மதிப்பு புரியாமல் இருக்கலாம். ஆனால் எ...
11/08/2026

இலங்கையில் ரூ.3,000 என்பது அவ்வளவு சாதாரணமான பணம் அல்ல! 💰
சிலருக்கு இந்தப் பணத்தின் மதிப்பு புரியாமல் இருக்கலாம். ஆனால் எங்களைப் போன்ற சாதாரண தொழிலாளர்களுக்கு, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் முழுவதும் வேலை செய்தால்தான் ரூ.3,000 சம்பாதிக்க முடியும்.
ஒரு நாள் உழைப்பின் சம்பளம் இது…
பணத்தின் மதிப்பை உணர்ந்து பேசுவோம்! 🙏
#இலங்கை #3000ரூபாய் #ஒருநாள்வேலை #தொழிலாளி #உழைப்பின்மதிப்பு SP PUVI

10/08/2026

வெற்று சுவரில் பூசப்பட்ட ஆட்ஸ் எங்கள் முதலாளியின் கைவண்ணம்

​ SP PUVI

09/08/2026

✨ மாயவன் ஒலி ஒளி அமைப்பு ✨(SPPUVI)
💡 திருமணம் | கோவில் திருவிழா | விசேட நிகழ்வுகள்
🌟 அழகிய மின்னொளி அலங்காரங்கள் மற்றும் ஒலி ஒளி சேவைகள்
📞 தொடர்புகளுக்கு:
மாயவன் ஒலி ஒளி அமைப்பு
📱 தொலைபேசி: 0778506876 0764513081
#மாயவன்_ஒலி_ஒளி_அமைப்பு
tDesign #ஒளிஅமைப்பு #மின்னொளிஅலங்காரம்
SP PUVI

08/08/2026

இனிய காலை வணக்கம்

Address

Pointpedro
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when SP PUVI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share