15/12/2023
ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா 🎉❤️
ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா! 🎉❤️ ஒரு வாசிக்கும் சமூகமாக வெண்பா நூல்மனையை இவ்வளவு தூரம் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், தொடர்ந்தும் எம்மோடு இணைந்து பயணிக்கும் எமது வாசகர்கள், வாடிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், பதிப்பகத்தார், பணியாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
வாசிப்பினை நம் வாழ்வியலின் ஓர் அங்கமாக நிறுவுவதற்காக எம்மோடு இலட்சியங்களை நோக்கிப் பயணிக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், கற்று உயர்ந்தோர் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து உங்கள் மட்டற்ற ஆதரவோடு பயணிக்க விரும்புகிறோம். 🎉❤️
Happy 5th Year Anniversary 🎉 Thank you to our amazing community of book lovers for making this journey truly special.
Thank you for sharing these incredible five years of the journey with us as a reader, writer, publisher, and well-wisher.
Thanks to the learning community, including university professionals, school management, and the students.
We look forward to moving ahead with all your support. 🎉❤️