Journalist Viththagan

Journalist Viththagan “பொய்களினால் தடவிக் கொடுப்பதை விட உண்மையனால் அறைவதே மேலானது...!”

27/05/2026

எதிர்வரும் 31ஆம் திகதி விடுமுறை! #மே31

28/04/2026

விஜய்க்கு எதிராக பேசிய ஆசிரியர் குமரன்

21/04/2026

யாழ் சுண்டுக்குளி மகளீர் பாடசாலைக்கு புதிய பேருந்து!1995 ஆம்  ஆண்டு A/L கல்வி கற்று வெளியேறிய இலங்கை வாழ் மற்றும் புலம்ப...
21/04/2026

யாழ் சுண்டுக்குளி மகளீர் பாடசாலைக்கு புதிய பேருந்து!

1995 ஆம் ஆண்டு A/L கல்வி கற்று வெளியேறிய இலங்கை வாழ் மற்றும் புலம்பெயர் வாழ் பழைய மாணவிகளால் சுண்டிக்குளி மகளிர் கல்லூரிக்கு புதிய பேருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது

மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, இந்தப் பேருந்தை வாங்குவதற்கு நிதி திரட்டுவதில் முக்கியப் பங்காற்றிய, 1995-ஆம் ஆண்டு பழைய மாணவிகள் காட்டிய ஆர்வத்தினாலேயே இது சாத்தியமானது என பெருமிதம் கொள்ளகின்றது பாடசாலை சமூகம்.

21/04/2026

பண்டைய காலத்து புதையல்!
சிக்கியது பொலன்நறுவையில்

21/04/2026

யாழ்ப்பாண மண்ணில் புகுந்த சீமான்!

29/03/2026

Vadivelu comedy

21/03/2026

கிளியை ஏமாத்தி- வாங்கிக்கட்டிய பேச்சு

21/03/2026

⚠️QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடுகள் சனிக்கிழமை இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

⚠️திருத்தப்பட்ட ஒதுக்கீட்டின்படி, கார்களுக்கான வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு 15 லிட்டரில் இருந்து 25 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு 15 லிட்டரில் இருந்து 20 லிட்டர்கள் கிடைக்கும்.

⚠️வேன்களுக்கு 50 லிட்டர், 40 லிட்டரில் இருந்து அதிகரித்து, லாரிகள் புதிய திருத்தத்தின் கீழ் 200 லிட்டர் மட்டுமே பெறும்.

⚠️மோட்டார் சைக்கிள்களுக்கு 5 லிட்டரில் இருந்து 8 லிட்டர்கள் ஒதுக்கப்படும், மேலும் பஸ் எரிபொருள் ஒதுக்கீடு 60 லிட்டரிலிருந்து 100 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

⚠️ சிறப்பு நோக்கம் கொண்ட வாகனங்கள் தொடர்ந்து 40 லிட்டர் மட்டுமே பெறும்.

⚠️முன்பு 25 முதல் 40 லிட்டர் வரை பெற்ற லேண்ட் வாகனங்கள் இப்போது அந்த வரம்பிற்குள் அதிகரித்த ஒதுக்கீடுகளைப் பெறும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

Address

Vaddukkoddai
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journalist Viththagan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share