GURU Printers

GURU Printers நிழல் உலகில்
நிஜங்களை ஆதாரப்படுத்தும்
பதிப்பின் உருவாக்கம்

 2️⃣2️⃣🔹0️⃣1️⃣🔹2️⃣0️⃣2️⃣4️⃣
23/01/2024


2️⃣2️⃣🔹0️⃣1️⃣🔹2️⃣0️⃣2️⃣4️⃣

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 37வது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தில் பட்டம் பெற்றுக் கொள்ளும் அனைத்து எதிர்கால உதயங்களுக்கு, ...
19/07/2023

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 37வது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தில் பட்டம் பெற்றுக் கொள்ளும் அனைத்து எதிர்கால உதயங்களுக்கு, நல்வாழ்த்துக்களும் இறை ஆசீர்வாதங்களும்.

இன்று உங்கள் பொன்னான நாளில் பட்டம் பெற்றுக் கொள்ளும் தங்களின் கரங்களில்
எம் படைப்புகள் தவழ்ந்து கொண்டிருப்பதில் நாமும் மகிழ்கின்றோம்.

#நிகழ்வுகள்_நிகழ்காலத்தோடு
#மறைகின்றது
#அதன்_சுவடுகளே_அதை_தொடர்ந்தும்
#ஆதாரப்படுத்துகிறது

விருப்போடு  அமைத்திடும் உங்கள் விழாக்களில்விருந்தினர்களை மனம்நிறையவைத்துஉபசரியுங்கள்.தனித்துவமான உங்கள் எண்ணங்களுக்கு நா...
14/07/2023

விருப்போடு அமைத்திடும் உங்கள் விழாக்களில்
விருந்தினர்களை மனம்நிறையவைத்து
உபசரியுங்கள்.

தனித்துவமான உங்கள் எண்ணங்களுக்கு
நாம் வண்ணமமைப்போம்
0777917542

"ஒரு எழுத்தாளன் ஒரு நூலை ஆரம்பித்து வைக்கிறான். வாசகன் அதனை முடித்துவைக்கிறான்."  என்பார்கள். அந்த அழகான பந்தத்திற்கு பத...
03/05/2023

"ஒரு எழுத்தாளன் ஒரு நூலை ஆரம்பித்து வைக்கிறான். வாசகன் அதனை முடித்து
வைக்கிறான்." என்பார்கள்.

அந்த அழகான பந்தத்திற்கு பதிப்பு எனும் வடிவமாய் நாம் இருப்பதில் மகிழ்கிறோம்.
#எமது_பதிப்புக்களில்_சில.....

எம்மோடு தோள் கொடுக்கும்  #குரு_பதிப்பகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும்  #மேதின_நல்வாழ்த்துக்கள்  #உங்கள்_கைகளில்_எம்_தரம் ...
01/05/2023

எம்மோடு தோள் கொடுக்கும்
#குரு_பதிப்பகத்தின்
அனைத்து ஊழியர்களுக்கும்
#மேதின_நல்வாழ்த்துக்கள்

#உங்கள்_கைகளில்_எம்_தரம்
#உங்கள்_வேகமே_எம்_நம்பிக்கை
HAPPY LABOR DAY

"யாழ்ப்பாணக் கலாச்சாரம், கந்தபுராணக் கலாச்சாரம்" என்பது பொது வழமை #இந்துசமய_கலாச்சார_அலுவல்கள்  #திணைக்களத்தின் ஊடாக கந்...
30/04/2023

"யாழ்ப்பாணக் கலாச்சாரம், கந்தபுராணக் கலாச்சாரம்" என்பது பொது வழமை

#இந்துசமய_கலாச்சார_அலுவல்கள் #திணைக்களத்தின் ஊடாக கந்தனின் காவியத்தை அச்சிட கிடைத்த பொழுது

Address

Jaffna

Telephone

+94777917542

Website

Alerts

Be the first to know and let us send you an email when GURU Printers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GURU Printers:

Share

Category