RedFox Tamil

RedFox Tamil Welcome to RedFox Tamil - Your Gateway to Sri Lankan Tamil's Vibrant Culture and News!

வடமாகாண வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை மதியம் 1.00...
23/05/2025

வடமாகாண வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை மதியம் 1.00 மணியளவில் RedFox Tamil பேஸ்புக் மற்றும் YouTube பக்கங்களினூடாக ஒளிபரப்பாகும் !

23/03/2025

பட்டலந்த: இருண்ட காலத்தின் மறக்கப்பட்ட பக்கங்கள். எத்தனை சாட்சிகள், எத்தனை வலிகள், ஆனால் நீதி இன்னும் தொலைவில். இந்த ஆவணப்படம், உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சியாகும். மௌனம் கலையட்டும், நீதி நிலைநாட்டப்படட்டும். பாருங்கள், பகிருங்கள், பேசுங்கள். #பட்டலந்த #உண்மை #இலங்கை #வரலாறு

18/03/2025

கச்சதீவு 2025 : ஒரு பார்வை!

🏏 முல்லை ப்ரீமியர் லீக் - உற்சாகமான இறுதிப்போட்டி! 🏆🔥இன்று மதியம் 1:00 மணி முதல் RedFox Tamil தளத்தில் நேரலையாக! 📺✨உங்கள...
08/03/2025

🏏 முல்லை ப்ரீமியர் லீக் - உற்சாகமான இறுதிப்போட்டி! 🏆🔥

இன்று மதியம் 1:00 மணி முதல் RedFox Tamil தளத்தில் நேரலையாக! 📺✨

உங்கள் அபிமான அணிக்கு ஆதரவளிக்க, அசத்தலான நேரலை அனுபவத்திற்கு இணைந்திருங்கள்! 🏏💥

02/02/2025

குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் அஞ்சலி நிகழ்வு 02.02.2025

முழுமையான நிகழ்வை பார்வையிட
பகுதி 01 : https://youtu.be/sBeUuD1ddh8
பகுதி 02 : https://youtu.be/No0x0IVmyXk

"தமிழ் தேசியக் கட்சிகள்" இணைந்து போட்டியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதனை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில...
19/11/2024

"தமிழ் தேசியக் கட்சிகள்" இணைந்து போட்டியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதனை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட எண்ணிக்கைகளின் அடிப்படையிலும் ஆசனங்கணை கணிக்கப்பயன்படும் சூத்திரங்களின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.

(இவை கருதுகோளின் அடிப்படையில் தமிழ் தேசிய கட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அதிகாரபூர்வமானவை அல்ல)

#தமிழ்தேசியம் #பாராளுமன்றதேர்தல்

01/10/2024

தேசியத்திற்குள் சிறைப்படும் சிறுபான்மை சமூகம் | விரிவுரையாளர் மகேந்திரன் திருவரங்கன் | RedFox Club

01/10/2024

இங்கிருக்கும் மார்க்சியவாதிகள் வாசிப்பை நிறுத்திவிட்டார்கள் | எழுத்தாளர் சேனன் | RedFox Club

28/06/2024

புத்தக அரங்க விழா - தேசிய கலை இலக்கியப்பேரவை | RedFox Tamil

முழுமையான நிகழ்வினை பார்வையிட : https://youtu.be/fpjOgyRiHGE

27/06/2024

மானுடம் அமைப்பின் ”வாசிப்பு எழுத்து புத்தகம் பரவலாக்கம் “ செயற்திட்டத்தின் யாழ்ப்பாண நிகழ்வு | RedFox Tamil

பவா செல்லத்துரையின் உரை : https://www.facebook.com/share/v/chUQNAR9AmcYyhRn/

26/06/2024

தமிழக எழுத்தாளர் பவா செல்லத்துரை யாழில் ஆற்றிய உரை | Bava Chelladurai

21/01/2024

🔴 Live : கவிஞர், எழுத்தாளர் வாசுதேவனின் "பிரெஞ்சுப் புரட்சி" வரலாற்று நூல் ஆய்வு ! நேரலை

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when RedFox Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share