Oorukaai

Oorukaai SIDE DISH OF DEMOCRACY

மீள் பதிவுபத்தாண்டுகள் கடந்து... | பேரா. தயா சோமசுந்தரம்
29/06/2025

மீள் பதிவு

பத்தாண்டுகள் கடந்து... | பேரா. தயா சோமசுந்தரம்

பத்தாண்டுகள் கடந்து திரும்பிப் பார்க்கின்றோம்...!அந்த அழுகுரல்களும், ரத்தவாடையும், குவிந்த நம் பிணங்களையும் நா...

25/06/2025

வரிகள்: கவிஞர் புதுவை இரத்தினதுரை

செம்மணி உட்பட வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப...
25/06/2025

செம்மணி உட்பட வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான அகழ்வை வலியுறுத்தியும் 'அணையா விளக்கு' போராட்டம் இன்று 23.06.2025 காலை 10 மணியளவில் பெருமளவான மக்கள் பங்கேற்புடன் ஆரம்பமானது.

அதன் இறுதிநாள் இன்றாகும். மக்களே மலர்கள் கொண்டு வாருங்கள்..

📷 மக்கள் செயல்

செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள்உங்களின் சொந்தக்காரர்பக்கத்துவீட்டுக்காரர் கோயிலில் கூட நின்று வடம் பிடித்தவர்பள்ளிக்கூடத...
21/06/2025

செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள்
உங்களின்
சொந்தக்காரர்
பக்கத்துவீட்டுக்காரர்
கோயிலில் கூட நின்று வடம் பிடித்தவர்
பள்ளிக்கூடத்தில் பகலுணவை பகிர்ந்துண்டவர்
இந்த வரலாற்றை
சந்தியில் நின்று நம் சந்ததிக்கு சொல்ல
ஓரிடத்திற்கு வருவோம்

செம்மணிக்கும் மண்வெட்டிக்கும் பிரிக்கமுடியா கதை உண்டு
20/06/2025

செம்மணிக்கும் மண்வெட்டிக்கும் பிரிக்கமுடியா கதை உண்டு

19/06/2025

#செம்மணியின்_இருள்_விலக்கி_நீதி_கோரி_அணையா_விளக்குப்_போராட்டம்

இடம் : செம்மணி வளைவிடம்
காலம் : வரும் 23,24,25 ஆகிய நாட்கள்
25 ஆம் திகதி மாபெரும் அமைதிப்பேரணி.
நீதி கோரி மூன்று நாட்கள் தொடர்ச்சியாக எரியவுள்ள அணையா தீபம் செம்மணிக் காற்றில் அணைந்திடாமல் காக்க உங்கள் கைகளைத் தாருங்கள்.

11/06/2025
கலாசாரப் படுகொலை / Cultural Genocide"ஆன்மீக, தேசிய மற்றும் கலாசார அழிவின் மூலம் நாடுகளின் அல்லது இனக்குழுக்களின் கலாச்சா...
02/06/2025

கலாசாரப் படுகொலை / Cultural Genocide

"ஆன்மீக, தேசிய மற்றும் கலாசார அழிவின் மூலம் நாடுகளின் அல்லது இனக்குழுக்களின் கலாச்சாரத்தை அழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்"
— ஆர்மீனிய இனப்படுகொலை அருங்காட்சியகம்.

“Acts and measures undertaken to destroy nations’ or ethnic groups’ culture through spiritual, national, and cultural destruction.”
- The Armenian Genocide Museum-Institute

18/05/2025

என்றும் பாடப்படும் இந்தத் துயரப்பா..

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Oorukaai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oorukaai:

Share