Jalreview

Jalreview Jalreview.blogspot.com u can read contemporary political

01/03/2026

ஈரான்

01/04/2024
18/03/2024
28/07/2023
30/05/2023
11/05/2023

*If:*
*A = 1 ; B = 2 ; C = 3 ; D = 4 ;*
*E = 5 ; F = 6 ; G = 7 ; H = 8 ;*
*I = 9 ; J = 10 ; K = 11 ; L = 12 ;*
*M = 13 ; N = 14 ; O = 15 ; P = 16 ;*
*Q = 17 ; R = 18 ; S = 19 ; T = 20 ;*
*U = 21 ; V = 22 ; W = 23 ; X =24 ;*
*Y = 25 ; Z = 26.*

*Then,*

*H+A+R+D+W+O+R+K*
=8+1+18+4+23+15+18+11
*= 98%*

*K+N+O+W+L+E+D+G+E*
=11+14+15+23+12+5+4+7+5
*=96%*

*L+O+V+E*
= 12+15+22+5
*= 54%*

*L+U+C+K ;*
=12+21+3+11
*= 47%*

*None of them makes 100%.*
*Then what makes 100%?*

*Is it Money?*
*NO!*

*M+O+N+E+Y*
= 13+15+14+5+25
*=72%*

*Leadership?*
*NO!*

*L+E+A+D+E+R+S+H+I+P*
=12+5+1+4+5+18+19+8+9+16
*=97%*

*Every problem has a solution, only if we perhaps change our*

*"ATTITUDE"...*

*A+T+T+I+T+U+D+E ;*
1+20+20+9+20+21+4+5
*= 100%*

*It is therefore OUR ATTITUDE towards Life* *and Work that makes*
*OUR Life 100% Successful.*

22/11/2022

கணவர்கள் விற்கப்படும் 🤣🤣🤣🤣🤣🤣What a True 🤣🤣🤣

அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது........
*
அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில் எழுதியிருந்தது..
*
1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
*
2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.
*
3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.....
*
இது தான் அந்த விதிமுறைகள்....
*
*
இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்..
*
"கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்...
*
முதல் தளம் அறிக்கை பலகையில்,
*
>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<
*
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்".
*
இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...
*
*
இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்,
*
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்

YouTube ஆனது  50,934,583 க்கும் மேற்பட்ட சேனல்களைக் கொண்டுள்ளது. ஆனால் பயனுள்ள வகையில் 4 ஆண்டு பட்டப்படிப்பை விட அதிக தி...
04/11/2022

YouTube ஆனது 50,934,583 க்கும் மேற்பட்ட சேனல்களைக் கொண்டுள்ளது. ஆனால் பயனுள்ள வகையில் 4 ஆண்டு பட்டப்படிப்பை விட அதிக திறன்களை உங்களுக்குக் கற்பிக்கும் 10 முக்கிய சேனல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

10. Crash Course

📍https://thecrashcourse.com/

பொருளாதாரம், இயற்பியல், தத்துவம், வானியல், அரசியல், உளவியல், இலக்கியம் மற்றும் உயிரியல் போன்ற பல பாடங்களைக் 10-12 நிமிட வீடியோக்களுடன் CrashCourse ஆனது கற்பிக்கின்றது .

9. Khan Academy

📍https://www.khanacademy.org/

இது அனைத்து வகையான பாடங்ககளை பற்றிய பயிற்சிகளுடன் இலவசமாக வழங்குகின்றது.

8. Thomas Frank

📍https://www.youtube.com/c/Thomasfrank

தாமஸ் ஃபிராங்கின் சேனல் உண்மையில் College Info Geek என்று அழைக்கப்படுகிறது, மேலும் இவர் கல்லூரி படிப்பு மற்றும் பழக்கவழக்கங்கள் மற்றும் உங்கள் கல்லூரி வகுப்புகளில் சிறப்பாக செயல்பட உதவும் குறிப்புகள் பற்றிய வீடியோக்கள் ஆகியனவாகும் .

7. The School of Life

📍https://www.theschooloflife.com/

The School of Life என்பது வாழ்க்கையின் பெரிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் இடமாகும்.

6. TED

📍https://youtube.com/c/TED

TED என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது பொதுவாக குறுகிய, சக்திவாய்ந்த பேச்சு (18 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவானது) வடிவத்தில் கருத்துக்களை பரப்புவதற்கு உருவாக்கப்பட்டுள்ளது.

5. MIT OpenCourseWare

📍https://ocw.mit.edu/

MIT பல்கலைக்கழகத்தின் இலவச கற்கைநெறிகளை வழங்கும் தளமாகும்.

4. Bozeman Science

📍http://www.bozemanscience.com/

விஞானத்தை இலகுவானவழியில் கற்பிக்கும் தளமாகும்.

3. freeCodeCamp

📍https://www.freecodecamp.org/

இலவசமாக உலகளாவிய உயர் தரத்துடன் கணனி மென்பொருள் உருவாக்கம் சம்பந்தமான கற்கைநெறிகளை இதுவழங்குகின்றது.

2. Charisma On Command

📍https://www.charismaoncommand.com/

"அதிக நம்பிக்கையுடன் இருப்பது எப்படி?" போன்ற சுயமுன்னேற்ற பாடங்களை வழங்குகின்றது .

1. Better Than Yesterday

📍https://www.youtube.com/c/BetterThanYesterday

ஒவ்வொரு வீடியோவும் நேற்றை விட சிறப்பாக செயல்பட உதவும் வகையில் அனிமேஷன் வடிவில் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது .

இவற்றின் மூலம் உங்கள் தனித்திறமையையும் அறிவையும் மேம்படுத்துங்கள். உலகில் எப்பொழுதும் ஒரு தனிநபரின் அறிவிற்கும் அனுபவத்திற்குமே மதிப்பு உள்ளது. எட்டாக்கனியாக இருந்த நவீன கல்விமுறைமைகள் தற்போது நமக்கு இலகுவாக கிடைக்கின்றன. இந்தப்பாடப்பிரிவிற்கு இந்த பேராசிரியர் சரியில்லை. அவர் அந்தப்பாடங்களை கற்பிக்கவில்லை போன்ற சப்பைக்காரணங்களை விட்டுவிட்டு மேலுள்ள தளங்களினூடாக நீங்கள் சுயமாக கற்பதே மிகச்சிறந்த வழியாகும் . சிலவேளைகளில் ஒரு பேராசிரியர் வகுப்பறையில் கற்பிப்பதை விட இந்த தளங்கள் உங்களுக்கு இலகுவாகவும் மிகச் சிறப்பாகவும் கற்பிக்கும் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

Happy Learning!

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Jalreview posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share