09/09/2026
📚🔥 இன்று இறுதி நாள் — மாபெரும் தள்ளுபடிகளை தவறவிடாதீர்கள்!
யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழாவில் எங்கள் அரங்கிற்கு கிடைத்த அன்பும் ஆதரவும் அபாரம்! ❤️
வேகமாக விற்றுத் தீர்ந்த உங்கள் பிடித்தமான பல புத்தகங்கள் மீண்டும் கையிருப்பில்!
🎉 இறுதி நாளுக்கான சிறப்பு தள்ளுபடிகள்
📖 அதிகம் தேடப்படும் புத்தகங்கள் மீண்டும் வந்துள்ளன
🎁 மேலும், கண்காட்சி முடிந்த பின்னர் எங்கள் ஆஸ்பத்திரி வீதி கடையில் பயன்படுத்த ரூ.200 பெறுமதியான வவுச்சர்!
30 ஆண்டுகளுக்கும் மேலான புத்தக மொத்த & சில்லறை விற்பனை அனுபவத்துடன், வாசகர்கள் நம்பிக்கையுடன் புத்தகங்களைத் தேடும் இடமாக தொடர்ந்து பயணிக்கிறோம்.
⏳ பிடித்த புத்தகங்கள் மீண்டும் தீர்ந்துவிடும் முன் இன்றே வந்து பெற்றுக்கொள்ளுங்கள்!
📍 சங்கிலியன் பூங்கா, நல்லூர், யாழ்ப்பாணம்
🏪 இனிய தென்றல் புத்தகசாலை