Dreamline Production

Dreamline Production 𝐖𝐞 𝐰𝐢𝐥𝐥 𝐚𝐥𝐰𝐚𝐲𝐬 𝐬𝐭𝐚𝐲 𝐜𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐞𝐝 𝐭𝐨 𝐞𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐥𝐝 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐂𝐢𝐧𝐞𝐦𝐚. 𝐀 𝐅𝐢𝐥𝐦 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 & 𝐄𝐪𝐮𝐢𝐩𝐦𝐞𝐧𝐭 𝐒𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐂𝐨𝐦𝐩𝐚𝐧𝐲.
𝐘𝐨𝐮𝐫 𝐕𝐢𝐬𝐨𝐧 : 𝐎𝐮𝐫 𝐋𝐞𝐧𝐬.✨

The Grand Inauguration of Dreamline Production . A Film Production & Equipment Solutions. 🎬✂️🎞️🎥
02/07/2025

The Grand Inauguration of Dreamline Production .
A Film Production & Equipment Solutions. 🎬✂️🎞️🎥

We warmly welcome and congratulate all the special guests who have accepted our invitation and come to the inauguration ...
14/06/2025

We warmly welcome and congratulate all the special guests who have accepted our invitation and come to the inauguration of our production company, regardless of distance. ♥️🙏

Mr. Sudath Mahaadivulwewa -
Chairman - National Film Corporation, Sri Lanka.

Hemali Wijerathna -
Senior Journalist (Sarasaviya film paper)

King Ratnam
Actor / Film Director

Nayananjali Dehipitiya -
Journalist - (Sarasaviya Film Paper)

Nishanka Wijerathna - Photographer

Gayan Rathnayaka - Web Journalist

Dr . Kaushalya kumarasinghe
Writer / Saak srilanka Director

Mr.chatha weerama
Vfx supervisor/ film director

Dr. Sanesh Dissanayake
Film director/ chairman of state cinema banal

The Grand Inauguration of Dreamline Production . A Film Production & Equipment Solutions. 🎬✂️🎞️🎥👉 https://youtu.be/LzLC6...
12/06/2025

The Grand Inauguration of Dreamline Production .
A Film Production & Equipment Solutions. 🎬✂️🎞️🎥

👉 https://youtu.be/LzLC6sB4Ee0?si=vuYTHAO9maOnMqsk

யாழ்ப்பாணத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய திரைப்பட இயக்குனர.....

The Grand Inauguration of Dreamline Production . A Film Production & Equipment Solutions. 🎬✂️🎞️🎥👉 https://tamilwin.com/a...
12/06/2025

The Grand Inauguration of Dreamline Production .
A Film Production & Equipment Solutions. 🎬✂️🎞️🎥

👉 https://tamilwin.com/article/big-film-launch-director-ameer-launches-new-studio-1749643468

இலங்கை கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் சினிமா செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் Dream Line Productions எனும் புதிய த...

The Grand Inauguration of Dreamline Production . A Film Production & Equipment Solutions. 🎬✂️🎞️🎥👉 https://www.facebook.c...
12/06/2025

The Grand Inauguration of Dreamline Production .
A Film Production & Equipment Solutions. 🎬✂️🎞️🎥

👉 https://www.facebook.com/share/p/1REgcjy1wK/

மாபெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவன அங்குரார்ப்பணம்!

இலங்கை கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் சினிமா செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் Dream Line Productions எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் கடந்த யூன் 6ம் திகதி முதல் அறிமுகமாகின்றது. DI, Edit, Atmos Sound with Mix Preview Theater, Foly Sounds, Dubbing Thater போன்ற ஒழுங்கமைப்புகளுடன் Post Production Studio வும், திரைப்படங்களை எடுப்பதற்கான நவீன தரத்திலான Arri Alexa கமரா, Aputure மற்றும் Amaran லைட்ஸ் போன்ற யுனிட் ஒன்றையும் யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக அறிமுகம் செய்து வைக்கின்றனர்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வினில் கலந்து கொள்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து பருத்திவீரன் திரைப்பட புகழ் இயக்குனர் அமீர், மற்றும் லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் - கதை சொல்லி பாவா செல்லத்துரை, டிராபிக் ராமாசாமி திரைப்பட இயக்குனர் விக்கி, ஆவணப்பட மற்றும் திரைப்பட இயக்குனர் சோமீதரன் போன்றோர் பங்குபற்றியுள்ளனர்.

இவர்கள் மட்டுமில்லாமல் தென்னிலங்கையிலிருந்து கோமாளி கிங்ஸ் திரைப்பட இயக்குனர் கிங் ரட்ணம், இலங்கை சார்க் அமைப்பின் தலைவர் கெளசல்யா குமாரசிங்க, VFX தொழிநுட்ப கலைஞர் சாதா வீரம, திரைப்பட இயக்குனர் சனேஷ் டிசானாயக்க போன்ற இலங்கை முன்னனி திரை கலைஞர்களும் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன தலைவர் சுடத் மஹாடிவுலுவேவா மற்றும் சரசவிய ஊடகங்களில் இருந்து ஹேமாலி விஜயரத்ன, நயனாஞ்சலி டேகிபிட்டிய, நிஷங்க விஐயரத்ன, காயன் ரத்னாயக்க போன்றோரும் பங்குபற்றியிருந்தனர்.

யாழ்ப்பாணத்திலே மாபெரும் நிகழ்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் இந்த வருடத்திற்கான 5 முழுநீநீளத்திரைப்படங்களை தயாரிப்பதற்கான ஆரம்ப நிகழ்வும் நிடைபெற்றது.

லூயிஸ், அந்தோனி, Misson Lanka, சாசுவதம், திரவி போன்ற வரிசையில் திரைப்பட தலைப்புக்களை அறிமுகப்படுத்தி இயக்குனர்கள் கெளரவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ச்சியாக இலங்கையில் ஒரு முக்கியமான திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக முன்னேறிவரும என்பதல்ல சந்தேகம் இல்லை என வந்திருந்த பிரபலங்கள் பலரும் சுட்டிக்காட்டி வாழ்த்தி உரையாற்றியிருந்தனர்.

📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Dreamline Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share