
03/07/2025
இரு இளைஞர்கள் பலி..!
நேற்றயதினம் மாலை 6.30 மணியளவில் புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்த இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
குறுக்கே வந்த மாட்டைக் கடப்பதற்காகத் முயற்சித்த போது எதிரே இருந்த மின்சார கம்பத்துடன் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் கந்தரோடை சுண்ணாம் பகுதியைச் சேர்ந்த 17, 18 வயதுடைய இளைஞர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
Obeath lkd