Sirya746

Sirya746 உன் வாழ்க்கை உன் கையில்

07/03/2026
அம்மாக்களுக்கும் பெண்களுக்கும் Professional Health Guidance
10/02/2026

அம்மாக்களுக்கும் பெண்களுக்கும் Professional Health Guidance

14/12/2025

வீழ்ந்த இடத்திலிருந்து எழுந்து நில்லுங்கள்…
இழப்புகளை ஏற்றுக்கொண்டு முன்னே செல்லுங்கள்…
சிறிய மகிழ்ச்சியாக இருந்தாலும் அதில் ஆனந்தம் கண்டுபிடியுங்கள்…
அனைத்து மூடநம்பிக்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு,
உங்களுக்காகவே வாழுங்கள்…

உடைந்து போன இடத்திலிருந்து
பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் உயிர்த்தெழுந்து,
அழகாக அலங்கரித்து,
நிறைய வளையல்கள் அணிந்து,
மனமகிழ்ந்த சிரிப்புடன் முன்னே செல் பெண்களே…

உண்மையான அழகு… உண்மையான வலிமை…

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Sirya746 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share