29/07/2026
இந்தக் கதையாடலின்படி, கறுப்பு ஜூலை என்பது ‘ஒரு சிறிய வன்முறைக் கும்பலால்’ தமிழர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்றிய ‘பெரும்பான்மை சிங்கள மக்களின்’ கதைகளின் தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ளது. இத்தகைய கதைகள், அரசிற்கும் சிங்கள மக்களாகிய நமக்கும் இடையிலான இன ரீதியான உடன்படிக்கையை வலுப்படுத்தி, நமது அரசியல் வாழ்வை மேலும் சௌகரியமானதாக மாற்றும் வசதியான புனைவுகளாகும். கவிதைகளாகவும், பாடல்களாகவும், நாவல்களாகவும், திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும் உருமாற்றம் பெற்றுள்ள இந்தக் கதையாடல்கள், சிங்களவர் என்ற வகையில் நமக்கு ஆறுதலையும் திருப்தியையும் அளிக்கலாம். ஆனால்.... Sanjula Oshinie Pietersz
#தமிழ்
முழுமையான கட்டுரையை படிக்க
https://nenarrative.com/?p=1360&preview=true