Slbc-Yaal fm

Slbc-Yaal fm Sri Lanka broadcasting corporation Regional service

தென்றல் fmல் இன்றையதினம் ஒலிபரப்பான city to city அராலி கிழக்கு அண்ணா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
23/05/2026

தென்றல் fmல் இன்றையதினம் ஒலிபரப்பான city to city அராலி கிழக்கு அண்ணா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்  தென்றல் FM இன் City to City நிகழ்ச்சி இன்று (16.05.2026) மாலை 03.00 - 05.00  மணி வரை ...
16/05/2026

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றல் FM இன் City to City நிகழ்ச்சி இன்று (16.05.2026) மாலை 03.00 - 05.00 மணி வரை யாழ்ப்பாணம் கைதடி தெற்கு சனசமூக நிலையத்தில் இருந்து நேரலையாக ஒலிபரப்பானது.

நிகழ்ச்சியில் யாழ் FM அறிவிப்பாளர்களோடு வானொலி நேயர்கள், கலைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

தென்றல் FM கலையகத்தில் இருந்து சிரேஷ்ட அறிவிப்பாளர் Calista Lucas நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

02/05/2026 நேற்று நிந்தவூர் அட்டப்பள்ளம் தனியார் விருந்தினர் விடுதியில் தென்றல் FM மற்றும் பிறை FM உடன் இணைந்து நடத்திய ...
04/05/2026

02/05/2026 நேற்று நிந்தவூர் அட்டப்பள்ளம் தனியார் விருந்தினர் விடுதியில் தென்றல் FM மற்றும் பிறை FM உடன் இணைந்து நடத்திய city to city நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

வருகைதந்த அன்பு நேயர்களுக்கு நன்றி

அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!உழைக்கும் கரங்கள் உயரட்டும் ✊உலகை முன்னேற்றும் ஒவ்வொரு தொழிலாளரின் அர்ப்பணிப்பு...
01/05/2026

அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!
உழைக்கும் கரங்கள் உயரட்டும் ✊

உலகை முன்னேற்றும் ஒவ்வொரு தொழிலாளரின் அர்ப்பணிப்பும்
எங்கள் மரியாதைக்கும் நன்றிக்கும் உரியது.🙏

அனைத்து தொழிலாளர்களுக்கும்
எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Happy Labour Day to everyone!
Salute to all hardworking hands ✊

📡 Yaal FM 90.1
🌐 www.slbc.lk


#உலகதொழிலாளர்தினம்

Thendral Slbc இன் city to city 25/04/2026 தெமட்டகொட மிகிந்து சென்புரதொடர் மாடி குடியிருப்பு தொகுதி கொழும்பு 09பிரதான கலா...
26/04/2026

Thendral Slbc இன் city to city 25/04/2026 தெமட்டகொட மிகிந்து சென்புர
தொடர் மாடி குடியிருப்பு தொகுதி
கொழும்பு 09
பிரதான கலாச்சார மண்டபதில் நடைபெற்றது

மலர்ந்துள்ள புதிய ஆண்டில் விநாயகர் அருளோடு அனைவர் வாழ்வும் சிறக்க பிரார்த்திப்போம்.மானிப்பாய் மருதடி விநாயகர் தேர்த் திர...
14/04/2026

மலர்ந்துள்ள புதிய ஆண்டில் விநாயகர் அருளோடு அனைவர் வாழ்வும் சிறக்க பிரார்த்திப்போம்.

மானிப்பாய் மருதடி விநாயகர் தேர்த் திருவிழா நேரடி ஒலிபரப்பு

🎵📻யாழ் fm 90.1 ல்
11.30 முதல்


✨ இனிய தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ✨✨ සුභ අලුත් අවුරුද්දක් වේවා! ✨புதிய ஆண்டின் பிறப்பில்இன்பமும்...
14/04/2026

✨ இனிய தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ✨
✨ සුභ අලුත් අවුරුද්දක් වේවා! ✨

புதிய ஆண்டின் பிறப்பில்
இன்பமும், அமைதியும், வளமும்
உங்கள் இல்லங்களில் நிரம்பிடட்டும்.
யாழ் FM இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது 💐

Sinhala & Tamil New Year! 🌞

📻 உங்கள் அன்பின் வானொலி
யாழ் FM 90.1



#️⃣

✨ மகா கும்பாபிஷேக நேரடி ஒலிபரப்பு! ✨கண்ணகி தாயின் கருணையால் கஷ்டங்கள் கரையட்டும்.🙏மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்த...
12/04/2026

✨ மகா கும்பாபிஷேக நேரடி ஒலிபரப்பு! ✨
கண்ணகி தாயின் கருணையால் கஷ்டங்கள் கரையட்டும்.🙏

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின்
மகாகும்பாபிஷேக பெருவிழா 12.04.2026 இன்று காலை 8.06- 10 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில்
பக்திபூர்வமாக நடைபெற உள்ளது 🙏

📻 இந்த புனித நிகழ்வு
யாழ் FM 90.1 வழியாக
நேரடி ஒலிபரப்பாக உங்கள் இல்லங்களுக்கே வருகிறது!

வீட்டிலிருந்தபடியே தேவியின் திருவருளை பெற்றிடுங்கள்🙏

#மகாகும்பாபிஷேகம் #அம்மன்_அருள்

சவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின்புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகப் ப...
01/04/2026

சவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின்
புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று பக்திமிகு சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலயத்தில்

📅 கடந்த 28.03.2026 – அதிகாலை 5 மணி முதல் கிரியாரம்பம் நடைபெற்றது.
📅 நேற்று (31.03.2026) – காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை எண்ணெய்க்காப்பு நடைபெற்றது.

📅 01.04.2026 – காலை 9.30 மணி முதல் 11.46 மணி வரையான சுபவேளையில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இப்பொழுதுமுதல் யாழ் fmன் பக்திபூர்வமான நேரடி ஒலிபரப்புடன் இணைந்திருங்கள்

SLBC yaal fm 90.1
www.slbc.lk

#முத்துமாரியம்மன் #கும்பாபிஷேகம் #சவகச்சேரி #ஆன்மிகநிகழ்வு #யாழ்எப்.எம்

🌙 இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்! ✨இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் அமைதி, ஆனந்தம் மற்றும் வளம் நிறைந்த வாழ்வு அமந்த...
21/03/2026

🌙 இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்! ✨
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் அமைதி, ஆனந்தம் மற்றும் வளம் நிறைந்த வாழ்வு அமந்திட வாழ்த்துக்கள்🤲

Eid Mubarak! 🌙
Wishing peace and happiness to all.

– யாழ் FM 🎙️

Address

Slbc Yaal Fm No-252 Chundndikuli Colombothurai
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Slbc-Yaal fm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category