Kaduruwela Media

Kaduruwela Media பொலன்னறுவை தமிழ் பேசும் மக்களுக்காக

🔷 දසවැනි පාර්ලිමේන්තුවේ නව කථානායකවරය‍ා ලෙස ගරු (වෛද්‍ය) ජගත් වික්‍රමරත්න මහතා ඒකමතිකව තේරී පත්වෙයිදසවැනි පාර්ලිමේන්තුවේ...
17/12/2024

🔷 දසවැනි පාර්ලිමේන්තුවේ නව කථානායකවරය‍ා ලෙස ගරු (වෛද්‍ය) ජගත් වික්‍රමරත්න මහතා ඒකමතිකව තේරී පත්වෙයි

දසවැනි පාර්ලිමේන්තුවේ කථානායක ලෙස ජාතික ජන බලවේගයේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී (වෛද්‍ය) ගරු ජගත් වික්‍රමරත්න මහතා අද (17) පාර්ලිමේන්තුවේ පැවති කථානායක තෝරාගැනී අවස්ථාවේදී ඒකමතිකව තේරී පත්විය.

දසවැනි පාර්ලිමේන්තුවේ කථානායකවරයා ලෙස කටයුතු කළ පාර්ලිමේන්තු මන්ත්‍රී ගරු අසෝක සපුමල් රන්වල මහතා පසුගියදා කථානායක ධූරයෙන් ඉල්ලා අස්වීම හේතුවෙන් ඇති වූ පුරප්පාඩුව වෙනුවෙන් ගරු (වෛද්‍ය) ජගත් වික්‍රමරත්න මහතා මෙලෙස තෝරා පත්කර ගන්නා ලදී.

ඒ අනුව අග්‍රාමාත්‍ය ආචාර්ය ගරු හරිනි අමරසූරිය විසින් ජාතික ජන බලවේගයේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී (වෛද්‍ය) ගරු ජගත් වික්‍රමරත්න මහතාගේ නම යෝජනා කරන ලද අතර සභානායක, ගරු බිමල් රත්නායක මහතා විසින් එය ස්ථිර කරන ලදී.

අනතුරුව කථානායකවරයාගේ නම යෝජනා ස්ථිර කළ අග්‍රාමාත්‍යවරිය සහ සභානායකවරයා විසින් සාම්ප්‍රදායිකව නව කථානායකවරයා සිය අසුන වෙත කැඳවාගෙන යෑම සිදුවිය.

ඉන්පසු නව කථානායකවරයාගේ තේරී පත්වීම පිළිබඳ අග්‍රාමාත්‍ය ගරු ආචාර්ය හරිනි අමරසූරිය, විපක්ෂ නායක ගරු සජිත් ප්‍රේමදාස මහතා ඇතුළු පක්ෂ නායකයින් විසින් සුභාශිංෂණ එක් කළහ.

අනතුරුව කථානායක ධුරයට තමා පත් කිරීම සම්බන්ධයෙන් ස්තූතිය පළ කළ කථානායකවරයා පවසා සිටියේ, පාර්ලිමේන්තුවේ ස්ථාවර නියෝගයන් මෙන්ම සම්ප්‍රදායන්ට අනුකූලව ස්වාධීනත්වය, ගෞරවය හා සියලු මන්ත්‍රීවරයන්ගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කරමින් පොදු ජන යහපත උදෙසා කටයුතු කිරීමට කැපවන බවයි.

------------------------

🔷 பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கௌரவ (வைத்தியகலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) கௌரவ ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபாநாயர் தேர்வின் போது ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராகச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அசோக ரன்வல அண்மையில் சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்கு (வைத்தியகலாநிதி) கௌரவ ஜகத் விக்கிரமரத்ன இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

🔵 மீண்டும் தாழமுக்கங்கள்இந்த ஆழ்ந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ்நாட்டை ஊடறுத...
29/11/2024

🔵 மீண்டும் தாழமுக்கங்கள்

இந்த ஆழ்ந்த தாழமுக்கம் இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ்நாட்டை ஊடறுத்து சென்ற பின்னர் மீண்டும் ஒரு தாழமுக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 23ஆம் திகதிக்குள் வர இருக்கின்றது.

இதுவும் ஏற்கனவே உருவாகிய தாழமுக்கம் நகர்ந்த அதே வழித்தடத்தின் ஊடாகத்தான் இலங்கைக்கு அண்மையாக நகர்ந்து வர இருக்கின்றது.

அதுமட்டுமல்லாது கிறிஸ்மஸ் தினத்திற்கு பின்னரும் கூட மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாக இருக்கின்றது.

இந்த இரண்டு தாழமுக்கங்களும் தற்போதைய தாழமுக்கத்தை விட அதிக வலுவுடையதாக காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

-கே.சூரியகுமாரன்
(ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி)

28/11/2024

பொலன்னறுவை ஊடாக மட்டக்களப்பு செல்லும் பாதை இன்னும் திறக்கப்படவில்லை. பெரும்பாலம் மாலை நேரத்தில் திறக்கப்படலாம். நீர் நிலை குறைவதற்கான சாத்தியம் உள்ளது.

உயர்தரப் பரீட்சைகள், டிசம்பர் 3 வரை ஒத்திவைப்புநாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2024 க.பொ.த உயர்தர (உ/த)...
28/11/2024

உயர்தரப் பரீட்சைகள், டிசம்பர் 3 வரை ஒத்திவைப்பு

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2024 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் டிசம்பர் 4ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

🔵 ஆறாவது ஜனாஸாவும் மீட்கப்பட்டது!காரைதீவு-மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாம...
28/11/2024

🔵 ஆறாவது ஜனாஸாவும் மீட்கப்பட்டது!

காரைதீவு-மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின்
ஜனாஸாக்கள் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மத்ரஸா மாணவர் என்பதுடன், மற்றையவர் உழவு இயந்திரத்தின் சாரதியாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதுவரையில் ஆறு பேரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

කැලණි, නිල්වලා, මහවැලි ගංගා සහ යාන් ඔය, මාඔය, මල්වතු ඔය, මහ ඔය සහ අත්තනගලු ඔය ගංවතුර අවදානම් මට්ටමේ. විමසිලිමත්වන්නැයි ජ...
28/11/2024

කැලණි, නිල්වලා, මහවැලි ගංගා සහ යාන් ඔය, මාඔය, මල්වතු ඔය, මහ ඔය සහ අත්තනගලු ඔය ගංවතුර අවදානම් මට්ටමේ. විමසිලිමත්වන්නැයි ජනතාවට උපදෙස් -වාරිමාර්ග දෙපාර්තමේන්තුව



27/11/2024

🕚இரவு @11.30 / 27.11.2024🌧
________________________________
மணம்பிட்டி பாதையின் நீர்மட்டம் ஆறு அடியாக உள்ளதால் திறக்கப்படுவது சாத்தியமற்றது.
*மகாவலி கங்கை நீர்மட்டம் மேலும் உயர்ந்தது.

✅️மட்டு -கொழும்பு ரயில்சேவை🚂
வழமைக்கு திரும்பியது

பேருந்து சேவை🚍 மற்றும் ஏனைய சிறிய ரகவாகனங்கள்🚗 மணம்பிட்டி->வெலிகந்த-புனானை-ஓட்டமாவடி-கிரான்- சித்தாண்டி வரை மட்டுமே வழமையான பாதையில் செலுத்தலாம்.

🏊‍♀️சித்தாண்டி வந்தாறுமூலை பகுதியில் நீர்மட்டம் அதிகம் என்பதால் பஸ்/லொரி/ட்ரக் உள்ளிட்ட கனரக வாகனங்கள், சித்தாண்டி பகுதியில் "ப" ரக மாற்றுப்பாதையில் சென்று ஏறாவூரை அடையலாம். (அதற்கப்பால் நான் அறியேன்)

🌨பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு பிரதான பாதை பகுதிகளில், மழைத்தூரல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

🎯ஆனால் காட்டாறும், மலைநாட்டு பகுதிகளின் மழைவீழ்ச்சியும் இப்பகுதிகளின் வெள்ள அனர்த்தத்தில் தாக்கம் செலுத்துகிறது.

✒️எஸ்.எம்.அல் அமீன் (SLAS)
பிரதேச செயலாளர்
திம்புலாகலை

கொடும் துயர் நிகழ்ந்ததென்னவோ மாவடிப்பள்ளியில் கண்ணீரின் வெள்ளமெல்லாம் சம்மாந்துறையில்...சம்மாந்துறையின் சோகம் 💔 சமூகத்தி...
27/11/2024

கொடும் துயர் நிகழ்ந்ததென்னவோ மாவடிப்பள்ளியில்
கண்ணீரின் வெள்ளமெல்லாம்
சம்மாந்துறையில்...

சம்மாந்துறையின் சோகம் 💔
சமூகத்தின் சோகம்
மனிதம் நிறைந்த
மக்கள்
அனைவரதும் சோகம்

கிழக்கின் உயரம் சம்மாந்துறை
எங்களுக்கு இன்னொரு மதீனத்து மாநகர்
நான் கண்ட ஹிஜ்ரத் நிலம்

சுனாமியின் போது எமை
அரவணைத்து
அடைக்கலம் தந்த பூமி

சம்மாந்துறை💚

உவகை உடைய மக்கள் வாழும் மண்
உன்னத உலமாக்கள் உதித்த மண்
உலமாக்களை உருவாக்க துடிக்கும் மண்
உதவும் கரங்கள் உள்ள மண்

சந்தோசமான சம்மாந்துறை
இன்று அழுகிறது
எல்லோரும் அறிந்த சோகமது

மறுமையின் மகத்தான விளைச்சலுக்காய்
குர்ஆனின் ஒளியை சுமந்த மொட்டுக்கள்
சுவனத்தின் சிட்டுக்களாய் சிறகடித்து
பறந்து விட்டனவே
எமையெல்லாம் துன்பத்தில் உருக வைத்து...

யா அல்லாஹ்!
உன் பாதையில் பயணித்த
களங்கமில்லா கல்புகளுக்கு
சுவனத்தின் சுப சோபனம் கிட்ட
அருள்வாய் நாயனே...

ஜனூஸ் சம்சுதீன்
27.11.2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர...
27/11/2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.

🔵 இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை குறித்து அறிவித்தல்

காலநிலை தொடர்பில் அறிவுறுத்துவதற்காக இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மழை காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையை 3 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நேற்று (26) தீர்மானிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி 30ம் திகதி உரிய கால அட்டவணைக்கு அமைய பாரீட்சைகள் நடத்தப்படும் என்றும், இடைநிறுத்தப்பட்ட மூன்று நாட்கள் தொடர்பான பாடங்கள் டிசம்பர் 21, 22, 23 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

வெள்ளப் பெருக்கினால் உடைந்த நிந்தவூர் மாட்டுப்பள்ளை பாலத்தின் மூலம், நாளை  போக்குவரத்துக்கள் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்ப...
27/11/2024

வெள்ளப் பெருக்கினால் உடைந்த நிந்தவூர் மாட்டுப்பள்ளை பாலத்தின் மூலம், நாளை போக்குவரத்துக்கள் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்த வீதியினூடாக நாளை (28.11.2024) பிரயாணம் செய்பவர்கள் அதற்கான தயார் நிலையினை வைத்துக் கொள்ளுங்கள்.

Address

Kaduruwela

Alerts

Be the first to know and let us send you an email when Kaduruwela Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaduruwela Media:

Share