21/10/2025
குரு ஊடக வலையமைப்பில் தன்னார்வ தொண்டர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம்.
நீங்கள் ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவரா!
ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனமான
Guru Media Network (PVT) Ltd வழங்கும் அரியதோர் சந்தர்ப்பம்.
- நிருபர்
- வலைத்தள செய்தி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்)
- மொழிபெயர்ப்பாளர் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்)
- வீடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர் (ஆண் / பெண்)
- செய்தி வாசிப்பாளர் (ஆண் / பெண்)
- Content Writer (Script Writer)
- Video Editors ( Capcut, DaVinci Resolve, Adobe Premiere )
- Graphic Designer ( Canva, Phtoshop)
போன்றவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
முடிவு திகதி: *30.10.2025*
ஹிஸாம் ஏ பாவா,
பணிப்பாளர்,
குரு ஊடக வலையமைப்பு, இலங்கை.
📱 077 740 7338
✉️ [email protected]
Application link 👇
https://forms.gle/MhYHhS68Zc6B2wUW6