
14/05/2025
============================
1949 முதல் 2025 வரை எமது ஸாஹிறா தேசிய கல்லூரியில் கடமையாற்றிய அதிபர்கள் வரிசையில்
32 ஆவது அதிபரான Mr. MI Jabir (SLEAS) தலைமையில்
பிரதி அதிபர்கள் பகுதி தலைவர்கள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் இல்ல பொறுப்பாசிரியர்கள் உடற்பயிற்சி ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை ஊழியர்களின் அயராத முயற்சியில் ஐந்து வருடங்களின் பின் இன்று 2025/05/09 வொள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு நிகழ்வுகள் மிக சிறப்பாக மாலை 2.30 மணி முதல் இரவு 12.00 மணிவரை இடம் பொற்றது
அல்ஹம்துலில்லாஹ்