SYF - Sri Lanka

SYF - Sri Lanka Social Organization

மறக்கமுடியாத மாணிக்கம் அமானுல்லா ஹழ்ரத் அவர்கள் இறையழைப்பை அடைந்தார்கள்  #இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜிஊன்இலங்கை ,இந்தியா...
05/11/2025

மறக்கமுடியாத மாணிக்கம் அமானுல்லா ஹழ்ரத் அவர்கள் இறையழைப்பை அடைந்தார்கள் #இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜிஊன்

இலங்கை ,இந்தியாவின் அதிக ஆலிம் களின் உஸ்தாத் ஆவார்கள்.
கொழும்பு #அல் #ஜாமிஅதுல் #கௌஸிய்யா அரபுக் கல்லூரிக்கு முதல்முறையாக அதிபராக அழைத்து வரப்பட்டார்கள் அஷ்ஷைஹு அஸ்ஸைது குதுபுஸ்ஸமான் #அப்துர்ரஷீத் தங்கள் வாப்பா (குத்திஸ ஸிர்ருஹு) அவர்களால் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும்இவர்கள் ஒரே தரீக்காவின்
5 #ஷைஹுமார்களை நேரடியாக பார்த்து சகவாசம் பெற்றவர்கள்.
1.குத்புனா ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஷுபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்
2.குத்புனா ஷாஹ் முஹம்மது கூத்தாரி ரஹிமஹுல்லாஹ்அவர்கள்
3.குத்புனா முஹம்மது ஜலாலுதீன்(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்
4.குத்புனா ஹல்லாஜ் மன்ஸுர் (ரஹிமஹுல்லாஹ்)அவர்கள்.
5.குத்புனா அப்துல் மஜீத் #மக்கத்தார்வாப்பா தாமத் பறகாதுஹுல்ஆலீ அவர்கள்.

Address

Kalmunai
32280

Alerts

Be the first to know and let us send you an email when SYF - Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SYF - Sri Lanka:

Share