22/10/2025
தாய் தந்தையரை சுமந்து உம்ரா செய்த மகனின் மனதை உருக்கும் காட்சி 💔
இந்த வீடியோவில் ஒரு மகன் தனது நடக்க முடியாத தாய் தந்தையரை முதுகில் சுமந்து உம்ரா செய்து காட்டியிருப்பது அனைவரின் இதயத்தையும் நெகிழச் செய்கிறது.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெற்றோரின் அருமை, தியாகம், அன்பு ஆகியவற்றை நினைவூட்டும் உண்மையான சம்பவம் இது.
அல்லாஹ் எல்லா பெற்றோருக்கும் நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் அருள்வானாக 🤲
💠 Watch this emotional Umrah moment that proves a son’s true love and gratitude to his parents.
💖 Don’t forget to Like 👍, Share 🔁, and Subscribe 🔔 for more inspiring Islamic videos.
#தாய்தந்தைஅன்பு #உம்ரா #மனநெகிழ்ச்சிவீடியோ