Muslim service News

Muslim service News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muslim service News, Media/News Company, Kandy.

23/10/2024

மக்கள் பாடம் புகட்டுவர்

வாக்குகளை சிதறடிக்கச் செய்து முஸ்லிம்பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்ய சதிமக்கள் புரிந்து செயற்படுவது உசிதமானது என்கிறார்...
23/10/2024

வாக்குகளை சிதறடிக்கச் செய்து முஸ்லிம்
பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்ய சதி

மக்கள் புரிந்து செயற்படுவது உசிதமானது என்கிறார் ஹலீம்

முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வங்­களை இல்­லாது செய்து எம்மை அர­சியல் அநா­தை­யாக்க கட்­சி­க­ளுக்கு உள்ளும் வெளி­யேயும் சதித்­திட்­டங்கள் தீட்­டப்­ப­டு­வ­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

அத்­தோடு, வாக்­கு­களை சித­ற­டிக்கச் செய்­வ­தற்கே முஸ்லிம் மக்கள் அதி­க­மாக வாழும் பிர­தே­சங்­களில் திட்­ட­மிட்டு வெவ்­வே­றான அர­சியல் கட்­சி­களும் சுயேட்சை குழுக்­களும் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன. இந்த சதி வலைக்கும் முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள சிலரும் சிக்கிக் கொண்­டுள்­ளனர் என அவர் மேலும் தெரி­வித்தார்.
கண்டி, உடு­நு­வர தொகு­தியில் நேற்று இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்­றின்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்

23/10/2024
12/02/2023

துருக்கியில் 100 மணி நேரத்திற்கும் மேலாக நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு நபர், அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​குர்ஆனில் இருந்து சூரா அல்-பகராவின் கடைசி இரண்டு வசனங்களை ஓதிக்கொண்டிருந்தார்

துருக்கி நிலநடுக்கத்தின் போது தஸ்பீஹ் மணியை பிடித்தபடி மரணமடைந்த அறிஞர் ஷெய்கு உஸ்மான் நூரி தோபாஸின் சீடராக இருந்த மஹ்மூ...
11/02/2023

துருக்கி நிலநடுக்கத்தின் போது தஸ்பீஹ் மணியை பிடித்தபடி மரணமடைந்த அறிஞர் ஷெய்கு உஸ்மான் நூரி தோபாஸின் சீடராக இருந்த மஹ்மூத் துருசோய் அல் நக்ஷபந்திதான் அவர்.

அவரது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் கூற்றுப்படி, தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றிய பிறகு, அவர் வழமையாக ஓதும் திக்ருகளை ஓதிக் கொண்டே இருந்ததாக கூறுகின்றனர்!

02/05/2022

ஈத் முபாரக்

இஸ்லாத்தை ஏற்றார் சபரிமாலா .இனிமேல் பெயயர்  பாத்திமா சபரிமாலா
22/04/2022

இஸ்லாத்தை ஏற்றார் சபரிமாலா .இனிமேல் பெயயர் பாத்திமா சபரிமாலா

காலிமுகத்திடலில் நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடத்தப்படும் என்ற வதந்தி பொய்யானது .அதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை எனத...
14/04/2022

காலிமுகத்திடலில் நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடத்தப்படும் என்ற வதந்தி பொய்யானது .அதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் அறிக்கை ஓன்றை விடுத்து தெளிவுபடுத்தியுள்ளது.

நாளை நோன்பு;பிறை தென்பட்டது
02/04/2022

நாளை நோன்பு;பிறை தென்பட்டது

கொரோனா ஜனாஸாக்களை இனி அந்த பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதி சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அடக்கம் செய்வதற்கு சு...
03/03/2022

கொரோனா ஜனாஸாக்களை இனி அந்த பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதி

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அடக்கம் செய்வதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது

அல்ஹம்துலில்லாஹ்

பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களில் கடைபிடிக்க வேண்டிய கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள்.
03/03/2022

பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களில் கடைபிடிக்க வேண்டிய கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள்.

Address

Kandy
20800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim service News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share