
16/03/2024
ஞானத்தின் வாயில் செய்யதுனா அலிய்யுன் கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ திருவாய் மலர்ந்தார்கள்...
நீ செய்யும் பாவங்களால் உன் துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான வழியை நீ அடைத்துவிட்டு,
அதற்கான பதில் தாமதமாகி விட்டது என்று ரப்புவை குறை கூறாதே...!
(ஓட்டை பாத்திரத்தில் ஒருபோதும் நீர் நிரம்புவது இல்லை)
~கலீபதுல் ஐதுரூஸி~