Janoo's View

Janoo's View The voice of truth💜🎙️ Dear Friends..! Thank You For Visiting Our Channel.

I am An Srilankan Journalist,Artist & Writer Who Make Vlogs, Media-Social Entertainment-Lifestyle-Food-Travel So And So...

🌟   அன்னையின் ஆளுமையின் அடையாளம் 😍கமு/கமு ஸாஹிரா கல்லூரிக்கு பெருமை சேர்த்த சாதனையாளர்கள்! 🌟​கல்முனை பிராந்தியத்தின் கல்...
01/04/2026

🌟 அன்னையின் ஆளுமையின் அடையாளம் 😍
கமு/கமு ஸாஹிரா கல்லூரிக்கு பெருமை சேர்த்த சாதனையாளர்கள்! 🌟

​கல்முனை பிராந்தியத்தின் கல்விப் பாரம்பரியத்தின் மகுடமாகத் திகழும் கமு/கமு ஸாஹிரா கல்லூரி, 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை முடிவுகளில் (Peak Performance) மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. 🎓✨✅

​எமது பாடசாலை மாணவர்கள் பல்வேறு துறைகளிலும் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் இதோ:🔹

​மருத்துவத்துறை (Medicine) – 06 மாணவர்கள் 🩺
​பொறியியல் துறை (Engineering) – 07 மாணவர்கள் ⚙️

​வணிகப் பிரிவு (Commerce) – 12 மாணவர்கள் (இதில் 09 பேர் முகாமைத்துவத் துறைக்கு தகுதி!) 📊

​தொழில்நுட்பப் பிரிவு (Technology) – 10 மாணவர்கள் 🛠️

​கலைப்பிரிவு (Arts) – 02 மாணவர்கள் 📚

​இந்த அபார வெற்றிக்குக் காரணமான எமது மாணவர்கள், அவர்களுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட அதிபர் MI ஜாபீர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,SDEC, OBA மற்றும் பக்கபலமாக இருந்த பெற்றோர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! 💐🎉
​எமது கல்லூரி இன்னும் பல சிகரங்களைத் தொட ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள் 🤲🏆

12/01/2026

🔴கல்முனை,இஸ்லாமாபாத் Young Mount விளையாட்டு கழகத்தினால் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் "கல்....

Address

Karaitivu

Alerts

Be the first to know and let us send you an email when Janoo's View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janoo's View:

Share

Category