Qtv Network

Qtv Network மாற்றத்தை நோக்கிய பயணத்தில் இது நமக்கான அடையாளம்

10/07/2026

துருக்கி இஸ்ரேலுடன் முழு யுத்தம் ஒன்றிற்கு தயாராவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.

08/06/2026

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தலையிட்டால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் சியோனிச இலக்குகளை நோக்கி இடைவிடாத துப்பாக்கிச் சூடு நடத்த ஈராக்கின் அல்-நுஜாபா இயக்கம் உத்தரவிட்டுள்ளது...

ஒரு காலத்தில், 146 கி.மீ நீளத்துடன் உலகின் மிக நீளமான நேரான சாலைக்கான சாதனையை ஆஸ்திரேலியா வைத்திருந்தது. பின்னர் சவூதி அ...
08/06/2026

ஒரு காலத்தில், 146 கி.மீ நீளத்துடன் உலகின் மிக நீளமான நேரான சாலைக்கான சாதனையை ஆஸ்திரேலியா வைத்திருந்தது.

பின்னர் சவூதி அரேபியாவின் நெடுஞ்சாலை
10, 240 கி.மீ நீளமுள்ள தடையற்ற நேரான சாலையுடன் அந்த சாதனையை முறியடித்தது.

இது, சாலையில் ஒரே ஒரு வளைவே இல்லாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரம் பயணிக்கக்கூடிய தூரமாகும்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), இஸ்ரேலின் ராமாட் டேவிட் (Ramat David) விமானப்படை தளத்தை பாலிஸ்டிக் ஏ...
08/06/2026

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), இஸ்ரேலின் ராமாட் டேவிட் (Ramat David) விமானப்படை தளத்தை பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டின் தெற்குப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.இந்த விமானப்படை தளம் லெபனான் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
​இந்த ஏவுகணைத் தாக்குதலை ஒரு "எச்சரிக்கை" என்று குறிப்பிட்டுள்ள ஈரான், இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்ந்தால் இன்னும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

08/06/2026

Israel has launched its retaliatory attack on Iran. Explosions have been heard in Tehran, Tabriz, Karaj, and Isfahan
ஈரானின் முக்கிய நகர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்.

மே 4ந்தேதி தவெக தற்குறிகளின் நிகழ்ச்சி நிரல்...👇👇👇
03/05/2026

மே 4ந்தேதி தவெக தற்குறிகளின் நிகழ்ச்சி நிரல்...👇👇👇

அமெரிக்கா ஈரானின் முன்மொழிவிற்கு பாகிஸ்தான் வழியாக பதில் அளித்துள்ளதாகவும், அந்த பதிலை தற்போது தெஹ்ரான்  ஆய்வு செய்து வர...
03/05/2026

அமெரிக்கா ஈரானின் முன்மொழிவிற்கு பாகிஸ்தான் வழியாக பதில் அளித்துள்ளதாகவும், அந்த பதிலை தற்போது தெஹ்ரான் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

02/05/2026

Loading

முத்துவேல் கருணா நிதி ஸ்டாலின் எனும் நான்......

Sri Lanka 🇱🇰❤️
22/04/2026

Sri Lanka 🇱🇰❤️

20/04/2026

Address

Kattankudi

Alerts

Be the first to know and let us send you an email when Qtv Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qtv Network:

Shortcuts

Share