18/08/2026
#இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல: தீவிர விசாரணை தொடக்கம்!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) இன்று (18) காலை முன்னிலையாகியுள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற அமைச்சுப்பதவி துஷ்பிரயோகங்கள், முறையற்ற நியமனங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய கொள்முதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளுக்கு அமைவாக, அவரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
செய்தியாளர்: பரஹானா பதுதீன்
தேசிய செய்தி
KR TV Network - KR TV Lankan Voice
Minister Keheliya Rambukwella Appears Before CIABOC for Intensive Questioning
Former Health Minister Keheliya Rambukwella has appeared before the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC).
He arrived at the commission to provide a comprehensive statement in connection with ongoing investigations regarding past ministerial misuses, irregular appointments, and controversial procurement processes.
Reporter: Farhana Bathurudeen
National News
KR TV Network - KR TV Lankan Voice
#හිටපු අමාත්ය කෙහෙළිය රඹුක්වැල්ල අල්ලස් කොමිසම හමුවට: පුළුල් විමර්ශනයක් ආරම්භය!
හිටපු සෞඛ්ය අමාත්ය කෙහෙළිය රඹුක්වැල්ල, අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව (CIABOC) වෙත අද (18) දිනයේ පැමිණ පෙනී සිටියේය.
අමාත්යවරයා ලෙස කටයුතු කළ සමයේ සිදුවූ බවට සැක කෙරෙන මූල්ය අක්රමිකතා සහ විමර්ශන කටයුතු කිහිපයක් සම්බන්ධයෙන් ප්රකාශයක් ලබා ගැනීම සඳහා ඔහු මෙලෙස කැඳවා ඇත.
මේ පිළිබඳ වැඩිදුර තොරතුරු සහ වාර්තා සඳහා
වාර්තාකරු: ෆර්හානා බතුරුදීන්
ජාතික පුවත්
KR TV Network - KR TV Lankan Voice