23/07/2026
ஜனாஸா அறிவித்தல்!
காத்தான்குடி - 01, ஊர்வீதி, V.H.லேனை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது புதிய காத்தான்குடி -02, பரீட்நகர் மனாறுல் ஹுதாவீதியில் மகனுடைய வீட்டில் வசித்து வந்தவருமான M.A. ஆயிஷா உம்மா அவர்கள் 22/07/2026 இன்று நண்பகல் வபாத்தானார்கள்.
இன்னாலில்ழாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
மர்ஹூம்களான MAM.ஹுசைன்
MAM. இப்றாஹிம், AL. OTHAIM சுப்பர் மார்கட் முன்னாள் உரிமையாளர் MA. அப்துல் கபூர் ஹாஜியார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
AM.ஜௌபர் சாதிக் அவர்களின் அன்புத் தாயாருமான அன்னாருக்கான ஜனாஸாத் தொழுகை இன்ஷாஅ அல்லாஹ் இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து பரீட்நகர் மனாறுல் ஹுதா பள்ளிவாயலில்
நடாத்தப்பட்டு அல்- அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.