
18/01/2025
𝗔/𝗟 பரீட்சை எழுதிய மாணவர்களே! உங்கள் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் கற்கைநெறிகள் எவை என தெரியுமா?
👉 👉 எங்களிடம் தகவல் தொழில்நுட்ப துறையில் (IT) வேலைவாய்ப்புகளை வழங்கும் 7 கணனி கற்கைநெறிகள் உள்ளன.
👉 👉 எங்கள் அனுபவம் மிக்க விரிவுரையாளர்களால் உங்கள் வாழ்க்கையை மாற்றமுடியும்.
👉 👉 எங்களுடன் இணைந்து தொழில்நுட்ப உலகில் உங்கள் முதல் கட்டத்தை தொடங்குங்கள்
🎓🎓 தகவல் தொழில்நுட்ப துறையில் 10 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்ட விரிவுரையாளர்களால் நடாத்தப்படும் 100% Practical கற்கைநெறிகளை வெற்றிகரமாக பூர்த்திசெய்து வேலை வாய்ப்பிற்கான சந்தர்ப்பத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்.
✅️ 100% Practical Learning
✅️ தவணை முறை கட்டணம்
✅️ வாரநாட்கள் மற்றும் வார இறுதிநாள் வகுப்புகள்
முழுமையான விபரங்களை பெற்றுக்கொள்ள ஒருதடவை எங்கள் Campus இற்கு நேரடியாக விஜயம் செய்யுங்கள்
Tech Masters Campus,
No 206 1/7 First Floor,
Station Road (100 Meters from Kurumankadu Junction),
Vairavapuliyankulam,
Vavuniya
📞074 077 1235
☎️ 024 433 9886