
15/08/2025
கூலி,
விமர்சன வெட்டிமாறன்கள் பலதையும் சொல்வார்கள், நம்பாதீர்கள்.
நீங்களே பார்த்து அனுபவித்திடுங்கள்.
ரஜினி இரசிகர்களுக்குக் கொண்டாட்டமான படம்.
என் போன்ற பொழுதுபோக்குக்காகப் படம் பார்ப்பவர்களுக்குச் சரியான படம்.
நிறைகுறைகள் உண்டு.
தத்துவஞானிகள், திரை விஞ்ஞானிகள் போன்றோருக்கு ஏற்றதல்ல. 😉
சாதாரண மனிதர்கள் பார்த்து மகிழலாம்.
இதுபோன்ற இன்னொரு ரஜினிபடம் வரவே வராது…
#கூலி #ரஜினி