William Ault Missionaries

William Ault Missionaries ✨William Ault Missionaries' Christ Love Broadcasting Corporation provides opportunities for God's children to present their own church programs. 🙏✨🎤

02/07/2025

சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு மகிமை! மிஷன் பணியின் மூலம் வாழ்க்கையை மாற்றியமைத்த எங்கள் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவரிடமிருந்து ஒரு சாட்சியத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

🙏 எங்கள் ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் - உங்கள் அசைக்க முடியாத ஆதரவு இதையெல்லாம் சாத்தியமாக்குகிறது.

🕊️ வேதம் நமக்கு நினைவூட்டுவது போல்: "அறுவடை மிகுதியாக உள்ளது, ஆனால் வேலையாட்கள் குறைவு." நாம் கைகோர்த்து, அழைப்புக்கு பதிலளித்து, இன்னும் பல வாழ்க்கைகளுக்கு வெளிச்சம் கொடுப்போம்.

🙌 Glory to God Almighty! We are overjoyed to share a powerful testimony from one of our trainee teachers whose life has been transformed through mission work. This journey of faith, purpose, and impact continues to inspire us all.

🙏 We extend our sincere gratitude to our sponsors and well-wishers—your unwavering support makes all of this possible.

🕊️ As the Scripture reminds us: "The harvest is plentiful, but the laborers are few" (Mathew 9:37-38) Let us join hands, answer the call, and bring light to many more lives.

📽️ Watch the video and be encouraged. Together, we are making a difference.

20/06/2025

We joyfully glorify the Almighty God for His abundant blessings and grace upon us.

Through the efforts of the William Ault missionaries, our gospel radio broadcasting service, CLBC 1 (Christ's Love Broadcasting Corporation), has become a platform for churches to proclaim the Gospel. It is also stirring revival in many ways among children, youth, and adults within the congregations.

As a result of this ministry, the Mannar Methodist Church is experiencing numerous blessings. Children's talents are being brought to light, and this service is becoming a great opportunity for them.

We are deeply grateful to our Rev. Vijayanathan for his unwavering support and encouragement, which has allowed us to carry this mission forward and share it with the congregation without hindrance.

If you would like to introduce this in your churches as well, please feel free to contact us.

William Ault missionaries ஊழியங்களினால் முன்னெடுத்து வரும் எமது சுவிசேஷ வானொலி ஒளிபரப்பு சேவை CLBC 1 ( Christs love broadcasting coperation ) , சபைகள் சுவிசேஷங்களை அறிவிக்க ஒரு ஸ்தலமாக அமைந்த்திருக்கிறது, அத்துடன் சபைகளில் உள்ள பிள்ளைகள் , வாலிபர்கள் மற்றும் வளந்தவர்கள் மத்தியில் இது ஒரு எழுப்புதலையும் பல வகைகளில் உண்டாக்குகின்றது.

இந்த ஊழியர்களின் விளைவாக மன்னர் மெத்தடிஸ்ட் திருச்சபை பல நன்மைகளை அடைந்து வருகின்றது. பிள்ளைகளின் தாலந்துகள் வெளிவருவதுடன் , இது அவர்களுக்க ஒரு பெரும் வாய்ப்பாகவும் அமைகின்றது.

இந்த ஊழியங்களை இறைமக்கள் மத்தியில் கொண்டு செல்ல எப்போதும் ஆதரவும் உற்சாகமும் வழங்கும் எங்கள் Rev விஜயநாதனுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம்.

இந்த பரிபூரண ஆசீர்வாதங்களுக்காக சர்வ வல்ல இறைவனுக்கு மாட்சியும் மகிமையும் அர்ப்பணிக்கிறோம்.



நீங்களும் உங்கள் திருச்சபைகளில் இதனை அறிமுகப்படுத்த விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Mobile : 0760189923

Address

98/23, 2nd Lane, Periyagamam
Mannar

Website

Alerts

Be the first to know and let us send you an email when William Ault Missionaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share