29/10/2024
Even srilanka ல இருந்து கனடா, அவுஸ்திரேலியாவுக்கு அகதியா போரவனுக்கே அந்த நாட்டுல வீடு, சோறு, தண்ணீர் குடுக்கும் போது. சொந்த ஊர்ல இருந்து அகதியா வெளியேறி திரும்ப சொந்த ஊருக்கு திரும்ப போவும் போது அதல்லாம் பன்னித்தான் ஆக வேண்டும் அது கடமை. அதை வைத்து அவர்களுக்குதான் vote போடனும் இல்லனா நன்றி கெட்டவன் என்று எல்லாம் label குத்த யாருக்கும் தகுதியில்லை.