JM Media

JM Media We Are a Production Company, WE DO
Video, Audio Production | Concert Videos | Graphic Designing | Event Management | Sounds System Renting... 0777 362 492

We Are a Production Company,

WE DO

Video Production | Audio Production | Concert Videos | Graphic Designing | Event Production | Video Documentaries | Corporate Videos | Viral Marketing | Power Point Presentation Making
Event Management | Voice Cuts | Street Announce Cuts |Sounds System Renting... Etc


Contact us
0777162511

Hotline
0777 362 492


Service Minded & Believable Service...

08/10/2025
University of Kelaniya  இன் 153 வது பொதுப் பட்டமளிப்பு விழாவில்,  மருத்துவ பீடத்தில் இருந்து🩺 Dr. Saajith Yazeen, 11 தங்...
08/10/2025

University of Kelaniya இன் 153 வது பொதுப் பட்டமளிப்பு விழாவில், மருத்துவ பீடத்தில் இருந்து🩺 Dr. Saajith Yazeen,
11 தங்கப் பதக்கங்கள், முதல் வகுப்பு சிறப்புத் தேர்ச்சி, மேலும் Professor Carlo Fonseka Award for Best Overall Performance 🏅 ஆகிய பெருமைகளைப் பெற்றுள்ளார்! 🎓✨

Anatomy 🏅
Biochemistry 🏅
Physiology 🏅
Pathology
Forensic Medicine 🏅
Family Medicine 🏅
Pharmacology 🏅
Microbiology 🏅
Parasitology 🏅
Surgery 🏅
Gynaecology & Obstetrics 🏅
Paediatrics 🏅

ஆகிய பல துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்று, தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். 💪

அத்துடன், Final MBBS Examination-இல் முழு இலங்கையிலும் 4வது இடத்தை பெற்றிருப்பது மேலும் பெருமை சேர்க்கிறது! 🏆

Kandy Madawala Madina National School -இல் இருந்து தொடங்கி, இன்று இத்தகைய உயரத்தை அடைந்திருப்பது நிச்சயமாக ஒரு ஊக்கமான சாதனை 🙌

எங்கள் இதயபூர்வமான வாழ்த்துகள், Dr.Saajith Yazeenஅவர்களுக்கு 💐
அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, மற்றும் உழைப்பால் இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துகிறோம்! 💛

Sarjoon Mahroof

08/10/2025

🎙️ நீங்களும் ஒரு நியூஸ் ரீடர் ஆகணுமா?
இப்போதே Chance வந்துடுச்சு! ✨

JM Media College நடத்தும் NEWS READING COURSE – NRC
🔥 1 மாதத்தில் உங்கள் பேச்சு, நம்பிக்கை, ஸ்டைல் எல்லாம் level up ஆகும் 🔥

🧑‍🏫 Conducted by Raashid Malhardeen - LLB Hons
📆 புதிய batch – நவம்பர் செப்டெம்பர் 5ஆம் திகதி ஆரம்பம்!
📞 பதிவு செய்ய – 0777 128 348

💥 இலங்கையின் ஒரே ஒரு 📰 NEWS READING COURSE — 20ஆவது குழு 🎉

🎙️ உங்கள் குரலை உலகம் கேட்கட்டும்! 🌍
🔥 NRC — News Reading உலகிற்கு நுழைய உங்கள் முதல் படி!

🔴 அரச TVEC அங்கீகாரமுடைய 10 வருடங்கள் உங்கள் உள்ளத்தை வென்ற நம்பிக்கையான நிறுவனத்துடன் இணைந்து உங்களையும் அங்கீகாரமுள்ளவராக மாற்றிக் கொள்ளுங்கள்.

🎯 ஜே.எம் மீடியா என்ற பிராண்ட் இல் இணைந்து
நீங்களும் பிராண்ட் ஆக மாறுங்கள்.
(Join the JM Media brand and become the brand yourself)

JM Media College - Sri Lanka
தரமே எமது தனித்துவம்,
உங்களுக்காக எப்போதும் நாங்கள் - ⁨⁨ 077 712 8348 / 0777 121 674

07/10/2025

🔴மாவனல்லை ஜே.எம். மீடியா கல்லூரி மாணவர்கள் உத்தியோகபூர்வ விஜயம்

🔴 அரச TVEC அங்கீகாரமுடைய 10 வருடங்கள் உங்கள் உள்ளத்தை வென்ற நம்பிக்கையான நிறுவனத்துடன் இணைந்து உங்களையும் அங்கீகாரமுள்ளவராக மாற்றிக் கொள்ளுங்கள்.

🎯 ஜே.எம் மீடியா என்ற பிராண்ட் இல் இணைந்து நீங்களும் பிராண்ட் ஆக மாறுங்கள்.
(Join the JM Media brand and become the brand yourself)

JM Media College - Sri Lanka
தரமே எமது தனித்துவம்,
உங்களுக்காக எப்போதும் நாங்கள் - ⁨⁨ 077 712 8348
0777 121 674

📍 We are here at your place … We make your Event most Colorful ❤️🤍🖤♦️ Client : ATHEENA NURSERY♦️ Event : Sports Meet♦️ J...
07/10/2025

📍 We are here at your place … We make your Event most Colorful ❤️🤍🖤
♦️ Client : ATHEENA NURSERY
♦️ Event : Sports Meet
♦️ Jobs Done by us:
Photography, Announcing, Sound
👉 All kind of Media Needs (Videography, Photography, Sound System. LED wall… etc)
For more inquiries 📞 0777 121 671 - JM Media Production
▪️
▪️
▪️
▪️
▪️
www.fb.com/JMmedia.LK

🖌️"Paint Your Dream, Frame Your Future"🎨 ஜே. எம் மீடியா நிறுவனம் உங்களுக்காகவே ஏற்பாடு செய்துள்ள அகில இலங்கை ரீதியிலான ம...
07/10/2025

🖌️"Paint Your Dream, Frame Your Future"

🎨 ஜே. எம் மீடியா நிறுவனம் உங்களுக்காகவே ஏற்பாடு செய்துள்ள அகில இலங்கை ரீதியிலான மாபெரும் சித்திரப் போட்டி..

🎁பெறுமதிமிக்க பணப் பரிசில்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு😍

For More Detail
0777 121671

06/10/2025

� வாழ்க்கை மதிப்புகளை விதைக்கும் உண்மையான வழிகாட்டி.

� “ஆசிரியர், எதிர்கால தலைமுறையின் உருவாக்கி

06/10/2025

🎯உங்களுடைய வியாபாரத்தின் அடுத்த கட்ட நகர்விற்கு.

🔄 இது தான் உங்கள் career Turning point

🔴 அரச TVEC அங்கீகாரமுடைய 10 வருடங்கள் உங்கள் உள்ளத்தை வென்ற நம்பிக்கையான நிறுவனத்துடன் இணைந்து உங்களையும் அங்கீகாரமுள்ளவராக மாற்றிக் கொள்ளுங்கள்.

🎯 ஜே.எம் மீடியா என்ற பிராண்ட் இல் இணைந்து நீங்களும் பிராண்ட் ஆக மாறுங்கள்.
(Join the JM Media brand and become the brand yourself)

JM Media College - Sri Lanka
தரமே எமது தனித்துவம்,
உங்களுக்காக எப்போதும் நாங்கள் - ⁨⁨ 077 712 8348
0777 121 674

🎓 ஆசிரியர் – அறிவை வளர்த்து, மனிதனை வடிவமைப்பவர்🌟 வாழ்க்கை மதிப்புகளை விதைக்கும் உண்மையான வழிகாட்டி.✨ ஆசிரியர், எதிர்கால...
05/10/2025

🎓 ஆசிரியர் – அறிவை வளர்த்து, மனிதனை வடிவமைப்பவர்

🌟 வாழ்க்கை மதிப்புகளை விதைக்கும் உண்மையான வழிகாட்டி.

✨ ஆசிரியர், எதிர்கால தலைமுறையின் உருவாக்கி”

🔴 FREE Live on Zoom!
🗓️ அக்டோபர் மாதம் 6ஆம் திகதி

🕖 இரவு 7:00 – 8:00 வரை

📍 Join Link:
https://chat.whatsapp.com/HFmKUgKDB2rAj7DrdK0EvW

Let’s Join this Session with knowledge, reflection, and inspiration.

✨ Open to all – Don’t miss it!
💪 அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுவோம்.

Org By: ஜே.எம் மீடியா நிறுவனத்தின் சமூக சேவைப் பிரிவான JM CARES இன் இன்னுமொரு செயற்திட்டம்.

JM CARES - Social Impact Division
(Powered By JM Media Production & Media College)

🎉 The wait is over! 😍 🌟 Joy, Talent & Laughter — all captured in one frame! 💫🎉 Official Photo Album of FUTURE VOICE | Ch...
05/10/2025

🎉 The wait is over! 😍 🌟 Joy, Talent & Laughter — all captured in one frame! 💫

🎉 Official Photo Album of FUTURE VOICE | Children’s Celebration 2025 is here!
💥 Relive those unforgettable moments now!

📸👉Link https://www.facebook.com/share/1CiR5pmKQG/

04/10/2025

Coming Soon 😍

Address

Thakiya Road
Mawanella
71500

Alerts

Be the first to know and let us send you an email when JM Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JM Media:

Share

Our Story

We Are a Production Company, WE DO Video Production | Audio Production | Concert Videos | Graphic Designing | Event Production | Video Documentaries | Corporate Videos | Viral Marketing | Power Point Presentation Making Event Management | Voice Cuts | Street Announce Cuts |Sounds System Renting... Etc Contact us 0777162511 Hotline 0777 362 492 Service Minded & Believable Service...