
23/07/2024
அன்பார்ந்த வாடிக்கையாளரே!
தற்போது நடைமுறையில் உள்ள Fun Blaster ரூ.223 Plan 24/07/2024 முதல் பாவனைக்கு இல்லை. அதற்கு பதிலாக ரூ.348 (வரி உட்பட) பொதி பயன்பாட்டுக்கு வருகின்றது.
இந்த புதிய பொதியில் 30 நாட்களுக்கு ரூ.348க்கு Instagram, Facebook, WhatsApp, Viber மற்றும் Imo பாவனைக்கு 20GB Data கிடைக்கப்பெறுகிறது.