Rawahiyya Media Unit

Rawahiyya Media Unit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rawahiyya Media Unit, Media, Dehianga, Muruthalawa.

Rawahiyya Arabic college | Education Tour 2025
04/03/2025

Rawahiyya Arabic college | Education Tour 2025

Rawahiyya Media Unit song

04/03/2025

Educational Tour 2025

https://youtu.be/ySAa8pNW5PI

பிப்ரவரி மாதம் 24/02/2025 திங்கட்கிழமை அன்று எமது ரவாஹிய்யா அரபுக் கல்லூரி ஹிப்ழ் பிரிவு மாணவர்கள் மற்றும் உஸ்தாத்மார்களால் நுவரலியாவை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கல்விச் சுற்றுலாவின் தலங்கள் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கிய சுருக்கமான காணொளிப் பதிவு

🌟 VOCAL : ASH SHEIKH WALEED MAWJOODH (Hakeemi)

ASH SHEIKH SHUKRY SHIHABDEEN (Hakeemi)

🌟 EDITING : ASH SHEIKH INAAMUL HASAN (Hakeemi)

WhatsApp group: https://chat.whatsapp.com/HDxDl5Ah2zk4ImUuLCuCB4

page : https://www.facebook.com/share/1BFC1o9qqt/?mibextid=LQQJ4d

Educational research centre

06/11/2024
29/10/2024

#2025

29/10/2024

#2025 .C

29/10/2024
29/10/2024

Arabic College

Ash Sheikh Hidhayathullah Razeen (Rahmani) | செய்யும் தர்மங்களை அல்லாஹ்வுக்காக மாத்திரம் செய்வோம் | Hifl Class Room Comp...
29/04/2024

Ash Sheikh Hidhayathullah Razeen (Rahmani) | செய்யும் தர்மங்களை அல்லாஹ்வுக்காக மாத்திரம் செய்வோம் | Hifl Class Room Complex Opening Ceremony | Rawahiyya_media_unit | 31 March 2024

https://youtu.be/DCuv9buk4j0?si=t-Bb3oKsoadw7DgK
_____________________
01. தனது வீட்டினை அருள்மறை இறங்கிய மாதத்தில் எமது ரவாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு வழங்கி வைத்த அல்ஹாஜ் தவ்பீக் அவர்களுக்கும்

02. மற்றுமொரு நிலப்பகுதியினை வாங்கி கலாசாலைக்காக வக்ஃப் செய்து வழங்கிய இம்மத்ரஸா ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரைக்கும் அதன் வளர்ச்சிக்காக இரவு பகலாக அரும்பாடு பட்டு உழைத்துக் கொண்டிருக்கும் எம் கௌரவ நிர்வாகத் தலைவர் அல் ஹாஜ் ஹாரிஸ் அவர்களுக்கும்

3. இறுதித் தூதருக்கு அருளப்பட்ட அருள்மறை அல் குர்ஆனை மனனம் செய்யும் மாணவர்களுக்கான கட்டடத்தின் முதல் மாடியினை சகல விதமான வசதிகளுடனும் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்து வழங்கிய அல் ஹாஜ் U.L.M. IRFAN அவர்களுக்கும் அல்லாஹுத்தஆலா மேலான கிருபை செய்தருள்னாக.

جزاكم الله خير الجزاء

* இம்மூன்று நிகழ்வுகளும் வல்ல அல்லாஹ்வின் உதவியினால் கடந்த 31.03.2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று இனிதே ஒரே அரங்கில் நடந்தேறியது.
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அல்ஹம்துலில்லாஹ்.

* அத்துடன் தங்களது உடலாலோ, பொருளாலோ, ஆலோசனைகளாலோ அல்லது தூய துஆக்களின் மூலமாகவோ இக்கலாசாலையின் வளர்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு நல்லுள்ளம் கொண்டோருக்கும் அவர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சகல விதமான அருட்பாக்கியங்களையும் கொடுத்து பரம்பரை பரம்பரையாக இத்தூய தீனுக்காக கபூல் செய்து கொள்வானாக.
ஆமீன்

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

Follow us on youtube:
https://youtube.com/?si=Mo8PpLVzAsOE9sTu

Follow us on facebook:
https://www.facebook.com/RACMediaUnit?mibextid=ZbWKwL

Follow us on Instagram :
https://www.instagram.com/rawahiyya_ac?igsh=MWVoamo2YTBpZHo5Mg==

Follow us on tiktok:
https://www.tiktok.com/?_t=8kTICBwE9P0&_r=1

WhatsApp group :
https://chat.whatsapp.com/HDxDl5Ah2zk4ImUuLCuCB4

Sheikh Hidhayathullah Razeen (Rahmani) Hifl Building Complex Arabic College #30 March 2024

Rawahiyya Arabic College - New Admission for 2024
16/02/2024

Rawahiyya Arabic College - New Admission for 2024

Address

Dehianga
Muruthalawa
KY20034

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rawahiyya Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category