03/09/2025
கார்ட்மோர் நீர்வீழ்ச்சி – இலங்கையின் மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. மாஸ்கெலியாவின் பசுமையான தேயிலைத் தோட்டங்களின் நடுவே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, பாறைகளைத் தாண்டி பாயும் சுத்தமான நீருடன் கண்களை கவரும் காட்சி தருகிறது. 🌈
🏞️ பசுமையான சூழல், மூடுபனி சூழ்ந்த மலைகள், குளிர்ந்த தென்றல் – இவை அனைத்தும் கார்ட்மோரை இயற்கையை நேசிப்போருக்கும் பயணிகளுக்கும் ஒரு சிறந்த இடமாக மாற்றுகின்றன. புகைப்படக் கலைஞர்கள் 📸 முதல் அமைதியான ஓய்வைக் காண்பவர்கள்வரை யாரும் ஏமாற மாட்டார்கள்.
🏕 முகாமிட்டு தங்க சிறப்பான இடம்.
👉 மாஸ்கெலியா அல்லது சிவனொளிபாதமலை செல்ல திட்டமிட்டால், உங்கள் பயணப் பட்டியலில் கார்ட்மோர் அருவியை கண்டிப்பாக சேர்க்கவும்! 🌍
📹 முழு வீடியோவை பார்க்க: https://youtu.be/qfmGZnloiGs?si=W5KDC1hEwxEyDE1z
Gartmore Waterfall – one of the most breathtaking waterfalls in Sri Lanka, nestled deep in the lush tea estates of Maskeliya. The crystal-clear waters cascade gracefully, creating a magical view that feels like a scene from a dream. 🌈
🏞️ Surrounded by endless greenery, misty mountains, and cool breeze, Gartmore is the perfect escape for nature lovers and travel seekers. Whether you’re on a photography adventure 📸 or just looking for a peaceful spot to relax, this waterfall won’t disappoint.
👉 If you ever visit Maskeliya or plan a trip to Adam’s Peak / Sri Pada, make sure to add Gartmore Waterfall to your travel list! 🌍
YouTube link: https://youtu.be/qfmGZnloiGs?si=UYeAwhE0vVWflfq1