08/01/2026
BUILDING UPDATE
———————————-
திருகோணாமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழு தலைவரும், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளி நாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான கௌரவ அருண் ஹேமச்சந்திர அவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்து கல்லூரியின் கட்டடத் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடி அது குறித்த ஆவணங்களை மூதூர் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம் தர்ஜுன் அவர்கள் கையளித்துள்ளார்.
Mccian Media
Mutur Central College
Mccian Oba