Mutur Literature Forum

  • Home
  • Mutur Literature Forum

Mutur Literature Forum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mutur Literature Forum, Publisher, .

பீச்சாங்கையின் கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு மூதூர் இலக்கியப் பேரவையின் இரண்டாவது வெளியீடாக இன்று வெளியீடு...
12/07/2026

பீச்சாங்கையின் கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு

மூதூர் இலக்கியப் பேரவையின் இரண்டாவது வெளியீடாக இன்று வெளியீடு காண்கின்றது பாவலர் சாகுல் ஜூஹைம் அவர்களின் "பீச்சாங்கையின் கிறுக்கல்கள்" கவிதைத் தொகுப்பு நூல்

மூதூர் 3CD Muneer Memorial மண்டபத்தில் காலை 9.30 மணி அளவில் மூதூர் இலக்கியப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷேக் எம்.மனாசீர் நத்வி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்வெளியீட்டு வைபவத்தில் முதன்மை அழைப்பாளராக அனைத்துப் பள்ளிவாயல் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எம்.எம்.றபீக் மற்றும் இலக்கியவாதி கலாபூஷணம் ப.மதிபாலசிங்கம் கலந்து சிறப்பித்ததோடு முதல் பிரதியை முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாஹீர் அவர்களும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இலக்கிய ஆர்வலர்கள், மூதூர் இலக்கியப் பேரவையின் உறுப்பினர்கள், வாசகர்கள் மற்றும் நூலாசிரியர் குடும்ப உறவுகள், நண்பர்கள் என்று பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

மூதூர் இலக்கியப் பேரவையின் இரண்டாவது வெளியீடாக நாளை வெளியீடு செய்யப்படவுள்ள "பீச்சாங்கையின் கிறுக்கல்கள்" நூல் வெளியீட்ட...
11/07/2026

மூதூர் இலக்கியப் பேரவையின் இரண்டாவது வெளியீடாக நாளை வெளியீடு செய்யப்படவுள்ள "பீச்சாங்கையின் கிறுக்கல்கள்" நூல் வெளியீட்டிற்கு நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

09/07/2026

கவிஞர் சாகுல் ஜுஹைம் அவர்களின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு நூலாக மூதூர் இலக்கியப் பேரவையின் அனுசரணையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (12.07.2926) வெளியீடு காணவுள்ளது "பீச்சாங்கையின் கிறுக்கல்கள்"

02/07/2026

மூதூர் இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரண்டாவது முழுநிலா இலக்கிய கூடல் நிலாமுற்றம் 2

கலாபூஷணம் எம்.சி.எம்.ஷெரீப் சேர் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி

01/07/2026

மூதூர் இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரண்டாவது முழுநிலா இலக்கிய கூடல் நிலாமுற்றம் 2
மூதூர் முசுப்பாத்திகள் புகழ் ஏ.ஜே.ஷாஹிர் அவர்களின் பாடல்

மூதூர் இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரண்டாவது முழுநிலா இலக்கிய கூடல் நிலா முற்றம் இரண்டு நிகழ்வு நேற்று மாலை...
01/07/2026

மூதூர் இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரண்டாவது முழுநிலா இலக்கிய கூடல் நிலா முற்றம் இரண்டு நிகழ்வு நேற்று மாலை 7.30 மணி அளவில் 3CD முனீர் மண்டபத்தில் நடைபெற்றது.

28/06/2026

மூதூர் இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள முழுநிலா இலக்கியக் கூடல் - நிலா முற்றம் 2 ஆம் நிகழ்வு தொடர்பாக கதை சொல்லி ஏ.எஸ்.அப்துல்லா அவர்களின் குறிப்பு... #முழுநிலா #இலக்கியக்கூடல்

அன்புடன் அழைக்கிறோம்
24/06/2026

அன்புடன் அழைக்கிறோம்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mutur Literature Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share