NCC MEDIA CLUB

NCC MEDIA CLUB யா/நெல்லியடி மத்திய கல்லூரி
ஊடகக் கழகம்

"அன்னையின் புகழை அகிலமெல்லாம் பரவும் வகை செய்வோம்"

Congratulations for our Technology stream strudents
29/08/2025

Congratulations for our Technology stream strudents

Proud Moment for Nelliady Central College At the Provincial Level School Athletics Competition 2025,Under 20 Boys – S. A...
28/08/2025

Proud Moment for Nelliady Central College

At the Provincial Level School Athletics Competition 2025,
Under 20 Boys – S. Abirathas secured 1st Place in Discus Throw with an outstanding performance of 33.46m

Congratulations to our talented athletes for their outstanding achievements!
28/08/2025

Congratulations to our talented athletes for their outstanding achievements!

*Proud Moment for J/Nelliady Central College!* At the Provincial Level Innovation Competition 2025, our talented student...
28/08/2025

*Proud Moment for J/Nelliady Central College!*

At the Provincial Level Innovation Competition 2025, our talented students showcased their creativity and excellence:

1st Place – Ketheeswaran Sainthan (ETech)
Section: Entertainment-Technology
Device: Cyclone Game V1.2

2nd Place – Vijayaraj Agash (13 A1)
Section: Education-Robotics
Device: Reverser

👏Congratulations to both innovators for bringing glory to our school

20/08/2025
20/08/2025
29/07/2025

குறிப்பு: விண்ணப்ப முடிவுத் திகதி 2025.07.25

கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் க.பொ.த (உ/த)கணித, விஞ்ஞான, தொழில் நுட்ப, வர்த்தக பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
29/07/2025

கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் க.பொ.த (உ/த)கணித, விஞ்ஞான, தொழில் நுட்ப, வர்த்தக பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

குறிப்பு: விண்ணப்ப முடிவுத் திகதி 2025.07.25

29/07/2025

யா/நெல்லியடி மத்திய கல்லூரியில் ✍️2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன. க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் இந்தப் பிரிவில் இணையக் கருத்திற் கொள்ளப்படுவதில்லை. இது மாணவர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வித் தகுதியை (NVQ நிலை 4) பெற வாய்ப்பளிக்கிறது. மாணவர்கள் 13 ஆம் வகுப்பு வரை பாடசாலைக் கல்வியைத் தொடரும்போது இந்தத் தகுதியைத் தொடரலாம்.

நெல்லியடி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வு 17.07.2025 அன்று நடைபெற்றது.The maiden session of the Student Parl...
23/07/2025

நெல்லியடி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வு 17.07.2025 அன்று நடைபெற்றது.
The maiden session of the Student Parliament was held on 17.07.2025 in our school auditorium. The session was presided over by President Miss.E.T. Abraham. Mr. S. Uthayanathan, ISA – Social Sciences, Vadamaradchi Zone, graced the occasion as the Chief Guest.

Our school football team proudly clinched 2nd place in the Northern Provincial Level Football Tournament! ⚽💪A moment of ...
21/07/2025

Our school football team proudly clinched 2nd place in the Northern Provincial Level Football Tournament! ⚽💪
A moment of pride and celebration for all of us! 🎉👏

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏற்பாடு செய்த போசாக்கு கண்காட்சியும் நடைபயணமும் என்னும் நிகழ்வில் 10.07.2025  அன...
18/07/2025

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏற்பாடு செய்த போசாக்கு கண்காட்சியும் நடைபயணமும் என்னும் நிகழ்வில் 10.07.2025 அன்று எமது மாணவர்கள் கலந்து கொண்ட போது

Address

Nelliady

Website

Alerts

Be the first to know and let us send you an email when NCC MEDIA CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share