Lankan360

Lankan360 WE COVER ANYTHING

08/08/2025

கண்ணுக்கு தெரியாத கடல் பாம்பு! 🐍 Gymnothorax pictus Attack Explained #1

06/08/2025

A Crab's Life – ஒரு கடல் உயிரின் கதையா? நம்ம வாழ்க்கையா?" #

05/08/2025

ஒரு தீவில் ஒரு கோழிப் பண்ணை!" #தீவுப்பண்ணை #கோழிப்பாசம் #மாலைதீவுஉணர்வு

11/07/2025

மாலைதீவில் மண் எடுக்க பயன்படுத்தும் முறை .com #

08/07/2025

#கருவாட்டில்பொருளாதாரம்

27/06/2024

அழிந்து செல்கின்ற நீலத்திமிங்கிலங்கள்! Endangered blue whales!

24/06/2024

வீட்டு வாசலில் ஏரோப்பிலேனுடன் வாழும் மக்கள் # airport #

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில்  பாடசாலை விட்டுச் செல்லும் பெண் பிள்ளைகள் மற்றும் வீதிகளில் தனியாகச் செல்லும் பெ...
18/04/2024

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் பாடசாலை விட்டுச் செல்லும் பெண் பிள்ளைகள் மற்றும் வீதிகளில் தனியாகச் செல்லும் பெண்களை தொந்தரவு செய்தல். சத்தமிட்டு கூச்சலிடல் போன்ற அநாகரீக தொந்தரவுகள் அதிகரித்துள்ளன!

இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் அட்டப்பளம் டீ கடை அருகாமையில் நடந்த அத்து மீறல் ஒன்றை எமது Lankan360 நிர்வாகம் தகவல்களோடு
1938 என்ற எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி குற்றச்சாட்டொன்றை பதிவு செய்துள்ளது! மேலும் அவர்களின் வாகன விபரங்களை Lankan360 நிர்வாகம் நாளை போக்குவரத்து பொலிஸ் பிரிவில் ஒப்படைக்கும்!

இவ்வாறான சந்தர்ப்பங்களில் துணிச்சலாக அழையுங்கள்:Eve teasing emergency :1938

#1938

21/10/2023

STAR FISHES SPOTTED IN MALDIVES BEACH

16/10/2023

மாலைதீவில் ஒக்டோபஸ் வேட்டை!Octopus hunting in the Maldives! #

12/10/2023

மாலைதீவில்🇲🇻 கடலுடன் கலக்கும் ஏரி! இலகுவாக மீன்பிடிக்கும்🐋🐬🐟 மக்கள்!

07/10/2023

LEO TRAILER BREAKDOWN! AGENT LEO! LCU CONFIRMED! STORY PREDICTED!

Address

Nintavur

Alerts

Be the first to know and let us send you an email when Lankan360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lankan360:

Share